Ponnaana Neram Neer Lyrics
Ponnaana Neram Neer Paesum Naeram Inpamaana Naeram Ummil Uravaadum Naeram Ponnaana Naeram Tamil Christian Song Lyrics Sung By. Pas. Sekar.
Ponnaana Neram Neer Christian Song in Tamil
பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
பொன்னான நேரம்
1. நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம்
குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா
2. நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது
3. உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
மணவாளன் இயேசுவையே தினம் தேடுது
4. உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
கடினமான என் இதயம் கரைந்து போகுது
Ponnaana Neram Neer Christian Song in English
Ponnaana Naeram Neer Paesum Naeram
Inpamaana Naeram Ummil Uravaadum Naeram
Ponnaana Naeram
1. Neenga Paesunga Naan Kaetkiraen – Um
Kuralai Kaetka Otooti Vanthaenayyaa
Um Vaarththai Enakku Inpamae Inpamthaanayyaa
2. Neenga Paesap Paesa Aaruthal Varuthu
Utaintha Ullam Santhoshaththaal Aatippaaduthu
Um Thalumpukalaal Kaayamellaam Aarippokuthu
3. Um Vaarththaiyinaalae Manam Puthithaakuthu
Mangip Pona Vaalvu Maruroopamaakuthu
Manavaalan Yesuvaiyae Thinam Thaeduthu
4. Unthan Paathaththil En Ullam Makiluthu
Ularnthu Pona Elumpukal Uruthiyaakuthu
Katinamaana En Ithayam Karainthu Pokuthu
Comments are off this post