Poorva Kirubaiyae Christian Song Lyrics
Poorva Kirubaiyae Adhisayamaana Kirubai Ennai Thaedi Vandha Kirubai Tamil Christian Song Lyrics Sung By. Oneness Gaw United.
Poorva Kirubaiyae Christian Song Lyrics in Tamil
1. நடந்த பாதையெல்லாம் நெருக்கங்கள்
கடந்த நேரமெல்லாம் கண்ணீர்கள்
தனிமை வேளையெல்லாம் சோகங்கள்
நோய் வந்த காலமெல்லாம் சோதனைகள்
உடைந்த பாத்திரமானேன்
சிறகுடைந்த பறவையானேன்
எல்லாம் முடிந்ததென்று சொல்லி இயேசுவே என்றேன்
அதிசயமான கிருபை
என்னை தேடி வந்த கிருபை
தந்தீரே பூரண கிருபை
என்னை தாங்கினீர் சுமந்தீர்
என்னை தேற்றி ஆற்றி கண்ணீர்
துடைத்தீர் பூர்வ கிருபையே
2. நன்மையும் உண்மையும் உன்னை தொடரும்
கரடான பாதையெல்லாம் மகிமையாய் மாறும்
சோர்வான நேரமெல்லாம் நம்பிக்கை சூழும்
கஷ்டங்கள் நஷ்டம் எல்லாம் பனி போல மறையும்
கழுகைபோல எழும்பு
விசுவாசத்தில் பெருகு
துதித்து மகிழ்ந்து பாடிடு இயேசுவை என்றும்
Poorva Kirubaiyae Christian Song Lyrics in English
1. Nadandha Paadhaiyellam Nerukkangal
Kadandha Neramellaam Kanneergal
Thanimai Vaelaiyellaam Sogangal
Noi Vandha Kaalamellaam Sodhanaigal am Sodhanaigal
Udaindha Paatthiramaanaen Siragudaindha Paravaiyaanaen
Ellaam Mudindhadhendru Solli Yesuvae Endraen
Adhisayamaana Kirubai
Ennai Thaedi Vandha Kirubai
Thandheerae Poorana Kirubai
Ennai Thaangineer Sumandheer
Ennai Aattri Thaettri Kanneer
Thudaittheer Poorva Kirubaiyae (2)
2. Nanmaiyum Unmaiyum Unnai Pin Thodarum
Karadaana Paadhaiyellaam Magimaiyaay Maarum
Sorvaana Neramellaam Nambikkai Soozhum
Kashtangal Nashtamellaam Pani Pola Maraiyum
Kazhugaipola Ezhumbu Visuvaasatthil Perugu
Thudhitthu Magizhndhu Paadidu Yesuvai Endrum
Keyboard Chords for Poorva Kirubaiyae




Comments are off this post