Poshippavaar Neerae Christian Song Lyrics
Poshippavaar Neerae Tamil Christian Song Lyrics From the Album Yesuvai Solluvom Vol 4 Sung By. Rev Paul Thangiah.
Poshippavaar Neerae Christian Song Lyrics in Tamil
போஷிப்பவர் நீரே
பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே
என் இரட்சகரும் நீரே – 2
1. சேர்ந்து போனாயோ கவலைப்படாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார் -2 (போஷிப்பவர்)
2. இயேசு நீர் பெரியவர் எல்ஷடாய் நீர் வல்லவர் – 2
உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே 2(போஷிப்பவர்)
3. தண்ணீர் மேல் நடந்தார் அற்புதங்கள் செய்திட்டார்
உன் பிரச்சினை எம்மாத்திரம்
எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2 (போஷிப்பவர்)
அல்லேலூயா பாடுவோம்
தேவனை துதிப்போம் – 2
Poshippavaar Neerae Christian Song Lyrics in English
Boshippavar Neerae
Paathukaaapu Neerae
Parikaari Neerae
Yen Ratchagarum Neerae – 2
1. Sornthu Poenayoe Kavalaipadathae – 2
Yesu Unnai Sumappar
Magizhchi yakkuvaar – 2 (Poshippavar)
2. Yesu Neer Periyavar Elshadaai Neer Vallavar – 2
Ulagam Vanaanthiram
Paralogam Magizhchiyae – 2 (Poshippavar)
3. Thanner Mael Nadanthaar Arputhangal Seithittaar – 2
Un Pratchanai Yemmathiram
Yennippaar Oer Nimidam – 2 (Poshippavar)
Hallelujah Paaduvoem
Devanai Thuthippoem – 2
Keyboard Chords for Poshippavaar Neerae
Comments are off this post