Pozhuthu Vidiyum Pothu Song Lyrics
Artist
Album
Pozhuthu Vidiyum Pothu Song Lyrics in Tamil and English Sung By. Janet Caroline.
Pozhuthu Vidiyum Pothu Christian Song Lyrics in Tamil
பொழுது விடியும் போது நான்
உம்மைத் தேடனும்
பொழுது சாயும் போதும் நான்
உம்மோடிருக்கனும்
கண்கள் காணும் கண்காட்சிகளில்
மயங்கிடாமலே
மனசு தேடும் ஆசைகளில் விழுந்திடாமலே
உங்க கரத்தைப் பிடித்துக்கொண்டு
நடக்க வேண்டுமே
உங்களைப் போல் ஒவ்வொரு நாளும்
வாழ வேண்டுமே
விரும்புறத முழு மனசா செய்ய முடியல
விரும்பாதத செய்யாம இருக்க முடியல
பெலன் தந்து என்னை நீங்க நடத்த வேண்டுமே
பெலவீனத்தில் உங்க பெலன் விளங்க வேண்டுமே
தரிசனத்தை பிடித்துக் கொண்டு
ஓடச் செய்யுங்க
கர்த்தாவே உமக்காக வாழச் செய்யுங்க
நேசத் தழல் எனக்குள்ளே பற்றி எரியனும்
இறுதிவரை இயேசுவுக்காய் வாழ்ந்து முடிக்கனும்
Comments are off this post