Pr.George Arunothayam – Parisutharae Ummai Polave Song Lyrics
Parisutharae Ummai Polave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pr.George Arunothayam, John Wesley Muthu
Parisutharae Ummai Polave Christian Song Lyrics in Tamil
பரிசுத்தரே உம்மை போலவே
பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன் – 2
கண்ணீரை துடைத்து காயங்கள்
ஆற்றியே பரிசுத்தமாய் என்னை மாற்றிடும் – 2
உடைத்திடுமே என்னை உருமாற்றுமே
உம்மை போலவே என்னை மாற்றிடுமே – 4
பரிசுத்தரே
1.உம்மை விட்டு தூரம் நான் சென்றேன்
உம் அன்பை உதறி தள்ளினேனே – 2
கள்ளனென்று என்னை தள்ளிவிடாமலே
கரங்களால் கட்டி அணைத்தீரே – 2
அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்
உம் ஆவியினால் என்னை நிறைத்துவிடும் – 4
பரிசுத்தரே
2.இயேசுவை அறியா கோடிக்கோடி கூட்டம்
பாவ சாபத்தில் அழிகின்றாரே – 2
அழிகின்ற மக்கள் மீது அக்கறை உள்ளவனாய்
அனுப்பிடுமே என்னை அபிஷேகித்து – 2
அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்
உம் ஆவியினால் என்னை நிறைத்துவிடும் – 4
Parisutharae Ummai Polave Christian Song Lyrics in English
Parisutharae ummai polave
Parisuthamai vazha vaanjikiren-2
Kaneerai thudaithu kaayangal aatriye
Parisuthamai ennai maatridum-2
Udaithidumae ennai urumaatrumae
Ummai polavae ennai maatridumae-4
Parisutharae
1.Ummai vittu thooram naan sendrean
Um anbai udhari thallinene-2
Kalanendru ennai thalividamalae
Karangalal katti anaithirae-2
Abishegiyum ennai analaakidum
Um aaviyinaal ennai niraithuvidum-3
2.Yesuvai ariya kodi kodi kootam
Paavaa sabathil azhigindrarae -2
Azhigindra makal meedhu akkarai ullavanai
Anupidumae ennai abishegithu-2
Abishegiyum ennai analaakidum
Um aaviyinaal ennai niraithuvidum- 4
Parisutharae
Comments are off this post