Pr.Gideon – Unnadhathil Song Lyrics
Unnadhathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By.Pr.Gideon
Unnadhathil Christian Song Lyrics in Tamil
உன்னதத்தில் இருப்பவரே உந்தன் நாமம் பரிசுத்தமாய்
எனக்குள்ளே வசிப்பவரே என்னை பரிசுத்தமாக்குபவரே
நானும் என் சபையோரும் உந்தன் அதிகாரத்தில் நிலைப்போம்
நானும் எங்கள் சபையோரும் உங்க பிரசன்னத்தில் வாழ்ந்திடுவோம் -2
சபைக்கு தலை என்றீர்
இம்மட்டும் உதவினீர்
உந்தன் சபையை நீர் வளர செய்தீர்
நாங்கள் வளர்ந்திட்டதோ உங்க பிரசனத்தினால்
நாங்கள் வளர்கிறதோ உங்க ஆவியினால்
பாதாள வாசல்கள் மேற்கொள்ள வந்தாலும்
அக்கினி செட்டையால் மறைத்து கொண்டீர்
உங்க முகத்தினிலோ எனக்கு ஜீவன் உண்டு
உங்க கண்களிலோ எனக்கு இரக்கம் உண்டு
மகிமையின் ராஜனே
அரசாளும் தெய்வமே
சாவின் கூரை உடைத்தவரே
எனக்காக எல்லைகள் உடைத்தவரே
என்னை மீட்க பூலோகம் வந்தவரே
சத்துரு முன்பாக
தலை குலையாமல்
எந்த தலையை உயரச்செய்யதீர்
எந்தன் மகிமையும் கேடயமும் ஆனவரே
என்றென்றும் என் தலையை உயர்த்துபவரே
Unnadhathil Christian Song Lyrics in English
Unnadhathil irupavare unthan naamam parisuthamae
Enakkulle vasipavare ennai parisutham maakuvavarae
Naanum en sabaiyorum unthan athikaarathil nilaipom
Naanum engal sabaiyorum unga prassanathil vaalnthiduvom (2)
Sabai ku thalai endreer
Immattum udavineer
Unthan sabaiyai neer valara seidheer
Naangal valarndhittadho unga prassanathinaal
Naangal valargiradho unga aaviyinaal
Padhaala vaasalgal merkolla vandhalum
Akkini settayaal maraithu kondeer
Unga mugathinilo Enaku jeevan undu
Unga kangalilo Enaku irakkam undu
Magimaiyin raajanae
Arasaalum deivamae
Saavin koorai udaithavarae
Ennakkaaga ellaigal udaithavarae
Ennai meekka bhoologham vanthavarae
Satthuru munbaaga
Thalai kuniyaamal
Entha thalaiyai uyaracheiydheer
Enthan magimaiyum kedagamum aanavarae
Endrendrum en thalaiyai uyarthupavarae
Comments are off this post