Pr.Lester Paul – Ellam koodum Song Lyrics

Ellam koodum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Lester Paul

Ellam koodum Christian Song Lyrics in Tamil

இயேசுவாலே கூடும் எல்லாம் கூடும் 2
எல்லாம் கூடும் 2(இயேசுவாலே)

சிறையிலிருந்து யோசேப்பை
மீட்டெடுத்தாரே
ராஜாவுக்கு முன்பாக அமர செயாதாரே 2
உன்னையும் மீட்டிட உன்னைக் கொண்டும்
ரட்சிக்க இயேசுவாலே எல்லாம் கூடும் 2

சம்காரை ஒரு நாளில் எழுப்பி விட்டாரே
தாற்றுக்கோலால் இஸ்ரவேலை ரட்ச்சித்தானே 2
உன்னையும் எழுப்பிட உன்னை கொண்டும் ரட்சிக்க
இயேசுவாலே எல்லாம் கூடும்2

மறந்து போன முடவனை
நினைக்க செய்தவர்
ராஜாவுக்கு முன்பாக அமர செய்தவர் 2
உன்னையும் நினைத்திட மறவாமல் உயர்த்திட
இயேசுவாலே எல்லாம் கூடும்.

Ellam koodum Christian Song Lyrics in English

Yesuvale koodum ellam koodum-2
Ellam koodum -2

Siraiyilirunthu yoseppai
Meetteduthare
Rajavukku munpaga amara seithare-2
Unnaiyum meetida unnai kondum
Ratchikka yesuvale ellam koodum-2

Samkarai oru nalil ezhuppi vittare
Thatru kolal isravelai ratchithane-2
Unnaiyum ezhuppida unnai kondum ratchikka
Yesuvale ellam koodum-2

Maranthu pona mudavanai
Ninaikka seithavar
Rajavukku munpaka amara seithavar-2
Unnaiyum ninaithida maravamal uyarthida
Yesuvale ellam koodum

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post