Pr.Lucas Sekar – Appa Sonna Vaakugal Song Lyrics

Appa Sonna Vaakugal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song 2025 Sung By.Pr.Lucasekar

Appa Sonna Vaakugal Christian Song Lyrics in Tamil

அப்பா சொன்ன வாக்குகள்
எல்லாம் நிறைவேறுமே – 3
பொய் சொல்ல மனுஷனல்லவே
மனம் மாற மனுஷனுமல்ல
அவர் உனக்கு சொன்ன வாக்கு
எனக்குச் சொன்ன வாக்கு
நம்ம சபைக்குச் சொன்ன வாக்கு
எல்லாமே நிறைவேற போகுது – 2

சின்னவன் ஆயிரமாய் மாறப் போகிறான்
சிறியவன் பலத்த ஜாதி ஆகப் போகிறான் – 2
தீவிரமாய் அதை செய்து முடிக்கப் போகிறார்
அதைக்கண்டு என் மனமும் மகிழப்போகுது
மகிழப் போகுது மகிழப் போகுது – 2

சாம்பலெல்லாம் சிங்காரமாய் மாறப் போகுது
உன் துக்கம் சந்தோஷமாய் மாறப் போகுது – 2
பாலைவனம் சோலைவனமாய் மாறப் போகுது
நீ வடிச்ச கண்ணீரெல்லாம் மாறப்போகுது
மாறப்போகுது எல்லாமே மாறப்போகுது – 2

வெண்கல கதவு எல்லாம் உடைய போகுது
இரும்பு தாழ்ப்பாளும் முறிய போகுது – 2
பொக்கிஷமும் புதையலும் தான் திறக்க போகுது
அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது
மகிழப்போகுது மகிழப்போகுது – 2

Appa Sonna Vaakugal Christian Song Lyrics in English

Appa sonna vakkugal
Ellam niraiverume-3
Poi solla manushanallave
Manam maara manushanumalla
Avar Unakku sonna vakku
Enakku sonna vaakku
Ellame niraivera poguthu – 2

Sinnavan aayiramaai mara pokiren
Siriyavan palatha jaathi aaga pokiren-2
Theeviramaai aathai seithu mudikka pokirar
Athai kandu en manamum magizha poguthu
Magizha poguthu magizha poguthu-2

Sampalellam singaramai maara poguthu
Un thukkam santhoshamaai maara poguthu
Palaivanam solaivanamaai maara poguthu
Nee vadicha kanneerellam maara poguthu
Maara poguthu ellame maara poguthu-2

Vengala kathavu ellam udaiya poguthu
Irumpu thazhppalum muriya poguthu-2
Pokkishamum puthaiyalum than thirakka poguthu
Athaikkandu en manamum magizha poguthu
Magizha poguthu magizha poguthu -2

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post