Pr.Lucasekar – Nalla Thagappan Neerthanaya Song Lyrics
Nalla Thagappan Neerthanaya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Revival Song Sung By.Pr.Lucasekar
Nalla Thagappan Neerthanaya Christian Song Lyrics in Tamil
நல்ல தகப்பன் நீர்தானைய்யா
நல்ல மேய்ப்பன் நீர்தானைய்யா
உம்மையன்றி எனக்கு யாருமில்ல
உம்மையன்றி எனக்கு யாருமில்ல
உமக்கே ஆராதனை – 4
அல்லேலூயா – 6
அல்லேலூயா – 6
நான் போகும் பயணம் தூரம் தூரம்
என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா
நான் மயங்கி விழும் நேரத்துல – 2
உங்க கோலும் தடியும் தேற்றுதப்பா – 4 – உமக்கே ஆராதனை
பூமியில வாழ்ந்தாலும் நீர்தானைய்யா
பரலோகம் நான் சென்றாலும் நீர்தானைய்யா
துவக்கமும் முடிவும் நீர்தானைய்யா
கண்ணின் மணி போல் காத்திடுவீர் – 4 – உமக்கே ஆராதனை
என் ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது
என் வாழ்நாள் முழுதும் அது போதுமே
நன்மையையும் கிருபையும் என்னை தொடரும் – 2
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 4 – உமக்கே ஆராதனை
Nalla Thagappan Neerthanaya Christian Song Lyrics in English
Nalla thagappan neerthnaiya
Nalla meyppan neerthanaiya
Ummaiyandri enakku yarumilla
Ummaiyandri enakku yarumilla
Umakke Aaradhanai – 4
Halleluya – 6
Halleluya – 6
Naan pogum payanam thooram thooram
Ennai thetrida oruvarum enakku illappa
Naan mayangi vizhum neraththula – 2
Unga kolum thadiyum thetruthappa – 4 – Umakke Aaradhanai
Boomiyila vaazhnthalum neerthnaiya
Paralogam nan sendralum neerthanaiya
Thuvakkamum mudivum neerthanaiya – 2
Kannin mani pol kaththiduveer – 4 – Umakke Aaradhanai
En jeevanai parkkilum um kirubai nallathu
En vaazhnal muzhuthum athu pothume
Nanmaiyum kirubaiyum enai thodarum – 2
En jeevanulla nalellam – 4 – Umakke Aaradhanai
Comments are off this post