Emin Blessy – Ummai Pola Veru Daivam Song Lyrics
Ummai Pola Veru Daivam Christian Song Lyrics in Tamil and English From Uthavatha Pathiram Christian Song Sung By.Emin Blessy
Ummai Pola Veru Daivam Christian Song Lyrics in Tamil
உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்லை
உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்லை -2
உந்தன் அன்பு மோலானது
கிருபை என்னை தாங்குகின்றது -2
கிருபை என்னை தாங்குகின்றது
கருவினில் தோன்றும் முன்னே
கண்கள் என்னை கண்டது
உலக தோற்றமுதல் பேர்சொல்லி என்னை அழைத்தீர் -2
உதவாத பாத்திரம் போல்
எடுத்தென்னை வீசினர்
தூக்கி எடுத்தீரே உயர்த்தி வச்சீரே -2
கண்ணீரின் பாதையில் திசைதெரியா
நான் அலைந்தேன்
தேடி வந்தீரே அடைக்கலம் தந்தீரே -2
Ummai Pola Veru Daivam Christian Song Lyrics in English
Ummaipola veru deivam ulakinil illa
Ummaipola nalla deivam ulakathil illa -2
Unthan anpu melanatu
Kirupai ennai thankukindrathu -2
Kirupai ennai thankukindrathu
Karuvinil thondum munne
Kankal ennai kandathu
Ulaka thottamuthal pearsolli Ennai alaitter -2
Uthavatha pathiram pol
Eduthenai veesinar
Thooki edtheere uyarthi vacheere -2
Kanneerin pathayil disai theriya
Naan alainthen
Thedi vantheere adaikalam thantheere -2
Comments are off this post