Pr.Michael Raj – En Kelvi Song Lyrics

En Kelvi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Michael Raj

En Kelvi Christian Song Lyrics in Tamil

என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
குழப்பத்திற்கு விடை நீங்கதானப்பா -2
நீங்க இல்லாம வாழ முடியல
நீங்க இல்லாம ஒன்னும் முடியல -2

1.உமது கரத்திலே நன்மையை பெற்ற நான்
தீமையும் பெற வேண்டுமோ -2
ஏன் அப்பா கொடுத்தீங்க
எதுக்குப்பா எடுத்தீங்க-2
கேள்வி கேட்க தைரியம் இல்லையே
உங்களை பார்த்து கேள்வி
கேட்க தைரியம் இல்லையே

2.உபத்திரவப்பட்டவனின் உபத்திரவத்தை
அற்பமாய் எண்ணாதவரே-2
ஏன்ப்பா இப்படி எதுக்குப்பா இப்படி-2
கேள்வி கேட்க தைரியம் இல்லையே
உங்களை பார்த்து கேள்வி
கேட்க தைரியம் இல்லையே

En Kelvi Christian Song Lyrics in English

En kelvikellam pathil neengathaanappa
Kuzhappaththirku vidai neengathaanappa-2
Neenga illaama vazha mudiyala
Neenga illaama onum mudiyala-2

1.Umathu karathilae nanmaiyai pettra naan
Theemaiyum pera vendumo-2
Ean appa kodutheenga
Ethukkuppa edutheenga-2
Kelvi ketka thairiyam illaiyae
Ungalai paartthu kelvi
Ketka thairiyam illaiyae

2.Ubaththiravappattavanin ubaththiravathai
Arpamaai ennathavarae-2
Eannppa ippadi ethukkuppa ippadi-2
Kelvi ketka thairiyam illaiyae
Ungalai paarththu kelvi
Ketka thairiyam illaiyae

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post