Pr.Nova Edwin – Viruppathodu Song Lyrics
Viruppathodu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pr.Nova Edwin
Viruppathodu Christian Song Lyrics in Tamil
விருப்பத்தோடு என் விண்ணப்பத்தை
கேட்கும் தெய்வம் இயேசய்யா
வியக்கத்தகும் பதிலால் என்னை ஆசீர்வதிப்பவரே
கல்வாரி நாயகனே
காயங்கள் தீர்ப்பவரே
காலமெல்லாம் அன்பினால்
என்னை தோள்களில் சுமப்பவரே
1.மரணத்தின் பாதையில் மரித்தேனென்கையில்
மருத்துவராய் வந்தீரே
எல்லாம் முடிந்துமே உம் முடியா இரக்கத்தால்
சுகவாழ்வை துளிர செய்தீரே
நிற்கிறேன் உம் கிருபையால்
நிலைப்பேன் உம் தயவினால்
2.விடையறியா சில கேள்விகள்
என்னை பரமாக்குகையில்
பதிலறியா சில பாதைகள்
என்னை சோர்வுற செய்கையில்
விண்ணக மைந்தன் இயேசுவே
பதிலாக வந்திடுவீர்
Viruppathodu Christian Song Lyrics in English
Viruppathodu en vinnappathai
Ketkum deivam yesaiiya
Viyakka thagum badhilaal ennai aasirvadhippavare
Kalvaari nayaganae
Kayangal theerpavarae
Kaalamellam anbinal
Ennai tholgalil sumappavarae
1.Maranathin paadhaiyil marithen engayil
Maruthuvaraai vandheerae
Ellam mudindhum um mudiya irakkathaal
Sugavazhvai thulira seidheerae
Nirkiren um kirubaiyal
Nilaippen um thayavinaal
2.Vidaiyariyaa sila kelvigal
Ennai baramaakugaiyil
Padhilariyaa sila paadhaigal
Ennai sorvura seigaiyil
Vinnaga maindhan yesuvae
Badhilaaga vandhiduveer
Halleluijah
Comments are off this post