Pr.Paul Yesuraja – Uyar Ezhumbuven Song Lyrics
Uyar Ezhumbuven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Paul Yesuraja
Uyar Ezhumbuven Christian Song Lyrics in Tamil
உம்மை அல்லால் எனக்கு யார் உண்டு
உலகில் உம்மை அன்றி எனக்கு என்ன உண்டு.
தோல்வியின் பிம்பங்கள் கண்ணில் தெரிந்தாலும்
வெற்றியின் அரியணைக்கு உயர்த்துகின்றீர்
படுகுழியில் நான் தள்ள பட்டாலும்
விண் நோக்கி மேல் எழும்ப புதிதாக்கினீர்
மேலே மேலே உயர் எழும்புவேன்
தூதர் சேனைகள் உடன் பாடுவேன்
என் கண் கண்ட தோல்வி மாயை மாறும்
நீர் என்னில் கண்ட உம் ஜெயமே வாய்க்கும்
உடைக்கப்பட்டு உருவே குலைந்து போனாலும்
என்னை உருவாக்கும் தெய்வம் நீர் அல்லவோ
குயவனே நீர் என்னை உருவாக்கும் நுணுக்கம்
ஈடினை நிகர் இல்லை உலகினிலே – மேலே மேலே உயர்
மனுஷர் என் தலையின் மேல் ஏறி போனாலும்
என்னை செழிப்பான இடத்திற்கு கொண்டு வந்தீர்
என் சத்துருக்கு முன் பந்தியை எனக்காயத்தப்படுத்தி
புது எண்ணெயால் என் தலையை அபிஷேகம் செய்தீர் – மேலே மேலே உயர்
Uyar Ezhumbuven Christian Song Lyrics in English
Ummai allal enakku yaar undu
Ulagil ummai andri enakku enna undu
Tholviyin pimpangal kannil therinthalum
Vetriyin ariyanaikku uyarththukindreer
Padukuzhiyil naan thalla pattalum
Vin nokki mel ezhuppa puthithakkineer
Mela mela uyar ezhumpuven
Thoothar senaigal udan paduven
En kan kanda tholvi mayai marum
Neer ennil kanda um jeyame vaykkum
Udaikkappattu uruve kulainthu ponalum
Ennai uruvakkum theivam neer allavo
Kuyavane neer ennai uruvakkum nunukkam
Edinai nigar illai ulagile – Mela mela uyar
Manushar en thalaiyin mel eri ponalum
Ennai sezhippana idaththirku kondu vantheer
En saththurukku mun panthiyai enakkayaththa paduththi
Puthu ennaiyal en thalaiyai apishegam seytheer – Mela mela uyar
Comments are off this post