Pr.R.Rajesh – El-Shaddai Song Lyrics
El-Shaddai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pr.R.Rajesh
El-Shaddai Christian Song Lyrics in Tamil
எல்ஷடாய்-2
எல்ஷடாய் நீர் சகலமும்
செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது -2
1.செய்வது எல்லாம் வாய்குமே
அவரின் பெலத்தால் வாய்க்குமே
குறைவுகள் எல்லாம் நிரம்புமே
தேவனின் நிறைவால் நிரம்புமே -2
கிருபைமேலே கிருபை பெற்ற
கிருபை மனுஷன் நான் -2
நான் அசைக்கப்படுவதில்லை
நான் உடைந்துபோவதில்லை
நான் தோல்வியடைவதில்லை என்றுமே-2
2.எனக்காய் வழிகளை திறப்பாரே
முன் சென்று அவர் திறப்பாரே
வெண்கல கதவுகள் உடைப்பாரே
ஈட்டிகளையும் முறிப்பாரே -2
கன்மைலையான கிறிஸ்துவின்
மீது கட்டப்படுகிறேன்-2
நான் அசைக்கப்படுவதில்லை
நான் முறிந்துபோவதில்லை
நான் தோல்வியடைவதில்லை என்றுமே-2
El-Shaddai Christian Song Lyrics in English
El-Shaddai El-Shaddai
El-Shaddai Neer Sagalamum
Seiya Vallavar
Neer Seiya Ninaithathu
Ondrum Thadaipadathu -2
1.Seivathu Ellam Vaikume
Avarin Belathal Vaikume
Kuraivugal Ellam Nirambume
Devanin Niraival Nirambume
Kirubaimelae Kirubai Petra
Kirubai Manushan Naan
Naan Asaikapaduvathillai
Naan Udainthupovathillai
Naan Tholvi Adaivathillai Endrume
2.Enakkai Vazhikalai Thirapare
Mun Sendru Avar Thirapare
Venkala Kathavugal Udaipare
Eetigalaiyum Muripare
Kanmailaiyaana Kiristhuvin
Meethu Kattapadukiren
Naan Asaikapaduvathillai
Naan Murinthupovathillai
Naan Tholvi Adaivathillai Endrume
Comments are off this post