Pr.Rajeevan Sherin – Aruthalin Devane Song Lyrics
Aruthalin Devane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Rajeevan Sherin
Aruthalin Devane Christian Song Lyrics in Tamil
ஆறுதலின் தேவனே அப்பா பிதாவே
உம்மை நாங்கள் ஆராத்திக்கின்றோம்-2
கவலை கண்ணீரெல்லாம் கழிப்பாக மாற்றினீரே
சஞ்சலங்கள் தவிப்புக்களை ஓடிப்போக செய்பவரே -2
உமக்கு நிகராக யாரும் இல்லை.
உம்மை போல் ஒருவரும் இல்லை-2
உம்மை நாங்கள் போற்றுகிறோம்
உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2
சோர்ந்து போன நேரத்திலும் உற்சாகம் தந்தீரையா
உடைக்கப்பட்ட வேளையிலே உருவாக்கி மகிழ்ந்தீரையா -2
உமக்கு நிகராக யாரும் இல்லை.
உம்மைப் போல் ஒருவரும் இல்லை-2
உம்மை நாங்கள் போற்றுகிறோம்
உம்மை நாங்கள் ஆராதிப்போம் -2
Aruthalin Devane Christian Song Lyrics in English
Aruthalin Devane appa pithave
Ummai nangal aarathikkindrom-2
Kavalai kanneerellam kazhippaaga matrineere
Sanjalangal thavippugalai odi poga seipavare-2
Umakku nikaraga yarum illai
Ummai pol oruvarum illai-2
Ummai nangal potrukirom
Ummai nangal aarathippom-2
Sornthu pona nerathilum urchagam thantheeraiya
Udaikkappatta velaiyile uruvakki magizhntheeraiya-2
Umakku nikaraga yarum illai
Ummai pol oruvarum illai-2
Ummai nangal potrukirom
Ummai nangal aarathippom-2
Comments are off this post