Pr.Samkannan – Kudikkatha Anne Kudikkatha Song Lyrics

Kudikkatha Anne Kudikkatha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Samkannan

Kudikkatha Anne Kudikkatha Christian Song Lyrics in Tamil

குடிக்காத அண்ணே குடிக்காத
நீ குடிச்சுப்புட்டு குடும்பத்தையே இழக்காதே
குடிக்காத தம்பி குடிக்காத நீ
குடிச்சுப்புட்டு குடும்பத்தையே இழக்காதே

வாழ்க்க கெட்டு போயிடும்
வறும வந்து வாட்டிடும்
பேரு கெட்டு போயிடும்
பொழப்பு கெட்டு நாறிடும் {2}

1.ஊருக்கெல்லாம் ஏளனமாய் இருக்காத
உன்ன பாக்குறவேன் கேவலமா பாத்துடுவான்-2
உன் மதிப்பெல்லாம் காத்துல பறந்துடுமே
உனக்கு இருக்கும் அவமானம் மிஞ்சிடுமே-2
உனக்கு இருக்கும் அவமானம் மிஞ்சிடுமே

2.பிள்ளைகளை பட்டினியாய் போடுகிறாய்
உன் மனைவியை கொடுமைப்படுத்திக் கொல்லுகிறாய்-2
பெத்தவள மறந்து வாழுகிறாய்
உன் குடும்ப மானம் காத்துலே பறக்குயா-2
உன் குடும்ப மானம் காத்துலே பறக்குயா

3.பாதியிலே உயிர் இழந்து போகாதே
பாரத்தையே சுமக்கும் உனக்கு இயேசு உண்டு -2
உனக்காக சிலுவையிலே மரித்தாரே
மறுவாழ்வு தந்திடவே வந்தாரே-2
மறுவாழ்வு தந்திடவே வந்தாரே

குடிக்காத தம்பி குடிக்காதே
இயேசுவிடம் சீக்கிரமாய் வந்திடு
வாழ்க்கை வளமாய் மாறிடும்
வறுமை ஓடி ஒளிந்திடும்
பேரை பெருமைப்படுத்துவர்
குடும்பம் கட்டி உயர்த்துவார்-2

Parama Thagapanea Christian Song Lyrics in English

Kudikkatha Anne Kudikkatha
Nee kudichiputtu kudumpathaiye izhakkathe
Kudikkatha thampi kudikkatha nee
Kudichiputtu kudumpathaiye izhakkathe

Vazhkka kettu poyidum
Varuma vanthu vaattidum
Peru kettu poyidum
Polappu kettu naaridum-2

1.Oorukkellam elanamaai irukkatha
Unna pakkuravan kevalama paathuduvaan-2
Un mathippellam kathula paranthudume
Unakku irukkum avamanam minchidume-2
Unakku irukkum avamanam minchidume

2.Pillaigalai pattiniyaai podukiraai
Un manaiviyai kodumai paduthi kollukirai-2
Pethavala maranthu vaazhkira
Un kudumpa manam kaththula parakkuthaiya-2
Un kudumpa manam kaththula parakkuthaiya

3.Paathiyila uyir izhanthu pogathe
Parathaiye sumakkum unakku iyesu undu-2
Unakkaga siluvaiyile marithaare
Maru vaazhvu thanthidave vanthare-2
Maru vaazhvu thanthidave vanthare

Kudikkatha thampi kudikkatha
Iyesuvidam seekiram vanthidu
Vahkkai valamaai maridum
Varumai odi olinthidum
Perai perumai paduthuvaar
Kudumpam katti uyarthuvaar-2

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post