Pr.Vincent Churchill – Uyartha Paduviraaga Song Lyrics
Uyartha Paduviraaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Vincent Churchill
Uyartha Paduviraaga Christian Song Lyrics in Tamil
உயர்த்தப்படுவீராக எங்கள் துதிகளில்
போற்றப்படுவீராக எங்கள் ஆராதனையில் -2
மகிமைப்படுவீராக எங்கள் வாழ்க்கையில்
வணங்கப்படுவீராக எங்கள் தேசத்தில்
நீர் உயர்த்தப்படுவீராக நீர் போற்றப்படுவீராக
நீர் மகிமைப்படுவீராக நீர் வணங்கப்படுவீராக -2
1.ஆதியும் அந்தமும் நீரே
அரசாளும் தெய்வம் நீரே -2
அரியணையில் வீற்றிருக்கும் ஆண்டவரே -2
தேசத்தை ஆளுகை செய்ய வாருமே
இந்தியாவை ஆளுகை செய்ய வாருமே
2.உலர்ந்து காய்ந்து போன
எலும்புகளை உயிர்பெற செய்து-2
சேனையாய் எழுப்பினீரே கர்த்தாவே-2
சபையில் எழுப்புதல் அக்கினி ஊற்றும்
சுவிசேஷ சேனைகள் எழும்ப செய்யுமே
3.இஸ்ரவேலின் தேவன் நீரே
உம்முடைய ஊழியன் நானே -2
வார்த்தையின் படி செய்யும் கர்த்தாவே -2
அக்கினி வானத்திலிருந்து இறக்குமே
கர்த்தரே தெய்வம் என்று சொல்லவே
Uyartha Paduviraaga Christian Song Lyrics in English
Uyarthapaduveraga engal thudhigalil
Potrapaduveeraga engal aaradhanayil – 2
Magimaipaduveeraga engal vaazhkaiyil
Vanangapaduveeraga engal desathil
Neer Uyarthapaduveraga, Neer Potrapaduveeraga
Neer Magimaipaduveeraga,Neer Vanangapaduveeraga-2
1.Aadhiyum andhamum neere,
Arasalum deivam neere-2
Ariyaniyil veetrirukkum aandavare – 2
Desathai aalugai seiya varume
Indhiyavai aalugai seiya varume
2.Ularnthu kainthu pona
Elumbugalai uyirpera seithu-2
Senaiyaai ezhupineere karthave – 2
Sabaiyil ezhuputhal akkini ootrume
Suvisesha senaigal ezhumba seiyume
3.Isravelin devan neere
Ummudaiya oozhiyan Naane – 2
Vaarthaiyin padi seiyum karthave – 2
Akkini vaanathilirunthu irakkume
Karthare deivam endru sollave
Comments are off this post