Praathanai Ketkanum Song Lyrics
Praathanai Ketkanum En Anbu Yesappa Kanneer Jebathirkku Pathill Thaanga Yesappa Tamil Christian Song Lyrics Sung By. Gnanaprakasam.
Praathanai Ketkanum Christian Song in Tamil
பிராத்தனை கேட்கணும்
என் அன்பு யேசப்பா
கண்ணீர் ஜெபத்திற்கு
பதில் தாங்க யேசப்பா
தாங்கப்பா இப்போ தாங்கப்பா
தாங்கப்பா இப்போ தாங்கப்பா
1. எளிய என்னை கேட்டருளும்
என்று ஜெபித்தாரே
எளியவன் நானும்
இன்று ஜெபிக்கிறேனையா
2. ஆகாரின் அழுகைக்கு
பதில் கொடுத்தீங்க
அடிமையின் கதறலுக்கு
செவிசாயுங்கப்பா
3. பர்திமேயு கூக்குரலுக்கு
கேட்டீங்களே அப்பா – என்
பரிதாப நிலையெல்லாம் மாற்றுங்களே
Praathanai Ketkanum Christian Song in English
Praathanai Ketkanum
En Anbu Yesappa
Kanneer Jebathirkku
Pathill Thaanga Yesappa
Thaangappa Ippo Thaangappa
Thaangappa Ippo Thaangappa
1. Eliya Ennai Kettarulum
Endru Jebithaarae
Ezhiyavan Naanum
Indru Jebikirenaiyaa
2. Aakaarin azhugaikku
Pathil Koduthinga
Adimaiyin Katharalukku
Sevisaayungappa
3. Parthimeyu Kookuralukku
Ketteengalae appa – En
Parithaapa Nilaiyellam Maatrungalae
Comments are off this post