Prakaasipaen Christian Song Lyrics
Artist
Album
Prakaasipaen Tamil Christian Song Lyrics Sung By. Augustin Rajasekar.
Prakaasipaen Christian Song Lyrics in Tamil
பிரகாசிப்பேன் ஒளி வீசுவேன்
இருளை வென்றிடுவேன் (2)
மகிமை மகிமை இறங்குதே
வெளிச்சம் வெளிச்சம் உதிக்குதே (2)
1. உதிக்கும் வெளிச்சத்தைக்
கண்டு ஜாதிகள் வருவார்கள்
தேவனின் மகிமையைப் பார்க்க
இராஜாக்கள் வருவார்கள் (2)
கர்த்தரின் மகிமை பூமியை நிரப்பும்
சத்திய வெளிச்சம் தேசத்தில் உதிக்கும் (2)
2. குடும்பம் முழுவதிலும்
இயேசுவின் மகிமையே
பிள்ளைகள் வாழ்வினிலே
இரட்சிப்பின் வெளிச்சமே (2)
ஏற்ற காலம் நன்மைகள் நடக்கும்
கர்த்தரின் மகிமை என் மேல் விளங்கும் (2)
3. என் நீதி வெளிச்சமாகும்
என் நியாயம் பகலாகும்
உம் முகத்தின் வெளிச்சத்திலே
சுகமாய் வாழ்ந்திடுவேன் (2)
கர்த்தரின் நீதியை தேசம் அறியும்
கர்த்தரே வெளிச்சம் நித்திய வெளிச்சம் (2)
Keyboard Chords for Prakaasipaen
Comments are off this post