Prama Thoothar Prathilae Christian Song Lyrics

Prama Thoothar Prathilae Tamil Christian Song Lyrics From the Album Kartharin Satham Vallamaiyulladu Vol 22 Sung By. Saral Navaroji.

Prama Thoothar Prathilae Christian Song Lyrics in Tamil

Chorus

பரம தூதர் பரத்திலே
திரண்டு சூழ்ந்தனரே
பரம பிதாவின் சந்நிதி
பறந்தேகிப் போற்றினரே

Pre Chorus

என் ஆத்துமா கெம்பீரித்தே
என் ஆவி பூரிக்குதே
பரலோகத்தின் மெய்க்காட்சிகள்
பேரின்பம் ஈந்திடுதே

Verse 1

மகிமை நிறை சிங்காசனம்
மன்னாதி மன்னருகே
அதினின்று ஓடும் அக்கினி
நதி வேகம் பாய்ந்திடுதே – என்

Verse 2

நாலு ஜீவன்கள் தம் மூப்பர்கள்
நல்லேழு ஆவிகளும்
சர்வ லோக தேவ சமூகம்
சேவை செய்தே வாழ்கின்றனர்- என்

Verse 3

கரமண்டல தொனிபோல
சீயோனின் கீதங்களே
சிகரத்தில் நின்று பக்தர்கள்
சிறப்பாகப் பாடினரே – என்

Verse 4

அபிஷேகத்தால் நிரம்பின
ஆசாரியக் கூட்டமிதே.
அவரோடு ஆளும் ராஜாக்கள்
அவர் சித்தம் செய்தனரே- என்

Verse 5

மணமாளிகை திருச்சபை
மங்கள ஆயத்தமே
பன்னிரண்டு கற்கள் மின்னிடும்
புதிய எருசலேமே- என்

Verse 6

நடுவானிலே நமக்காக
நம் இயேசு வந்திறங்க
பரலோக பாக்யம் பெற்றிட
பறந்தே நாம் சென்றிடுவோம்- என்

Prama Thoothar Prathilae Christian Song Lyrics in English

Chorus

Prama Thoothar Prathilae
Thirandu Solnthanarae
Prama Pithavin Sannithi
Parandegi Potrinar

Pre Chorus

En Aathuma Kombirithae
En Aavi Poorikuthae
Pralogathin Meikatchikal
Perinbam Inthiduthae

Verse 1

Magimai Nirai Singasanam
Mannathi Mannaruke
Athinindru Odum Akkini
Nathi Vegam Paynthiduthae – En

Verse 2

Nalu Jeevankal Tham Mopparkal
Nalelu Aavikalum
Sarva Loga Deva Samugam
Sevai Seithae Valkindranar – En

Verse 3

Saramandala Thonipola
Seeyonin Geethankale
Sikarathil Ninru Paktharkal
Sirapaga Padinarae – En

Verse 4

Abishegathal Nirambina
Aasariya Kuttamithae
Avarodu Alum Rajakkal Majakkal
Avar Sitham Seithanarae – En

Verse 5

Manamalikai Thirusabai
Mangala Ayathamae
Pannirendu Karkal Minidum
Puthiya Erusalemae – En

Verse 6

Naduvanilae Namakaga
Nam Yesu Vanthiraka
Praloga Pakiyam Petrida
Paranthey Naam Sendriduvom – En

Keyboard Chords for Prama Thoothar Prathilae

Comments are off this post