Calvin Immanuel – Prasannam Podhum Song Lyrics

Prasannam Podhum Christian Song Lyrics in Tamil and English From EP Payanam Tamil Christian Song Sung By. Calvin Immanuel, Benny Visuvasam, Ernest Richards

Prasannam Podhum Christian Song Lyrics in Tamil

யெகோவா யீரே நீர் போதுமானவரே
தேவைகள் யாவையும் நீர் சந்தித்து வருகிறீர்

உங்க பிரசன்னம் எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும்
உங்க சமூகம் எனக்கு முன்பாக செல்லுமே

ஏசுவே நீர் இல்லாமல் நான் இல்லை
ஏசுவே நீர் உயர்ந்தவரே

யெகோவா ரபா குணமாக்கும் தெய்வமே
வாதை நோய்களுக்கு சுகம் தருகிறீர்

Prasannam Podhum Christian Song Lyrics in English

Yehovah Yireh Neer Podhumanavare
Thevaigal Yaavaiyum Neer Sandhithu Varugireer

Unga Prasannam Enakku Podhum
Unga Dhayavu Enakku Podhum
Unga Samugam Enakku Munbaga Sellumae

Yesuve Neer Illamal Naan Illai
Yesuve Neer Uyarndhavarae

Yehova Rapha Gunamakkum Dheivamae
Vaadhai Noigalukku Sugam Tharugireer

Other Songs from EP Payanam Tamil Christian Song Album

Comments are off this post