Praveen Oliver – Maradha Kirubai Song Lyrics

Maradha Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Praveen Oliver

Maradha Kirubai Christian Song Lyrics in Tamil

மாறாத கிருபை விலகாத கிருபை
மாறாத நேசம் குறையாத பாசம்-(2)

கிருபையே தேவ கிருபையே அளவற்ற கிருபையே
கிருபையே தேவ கிருபையே விலகாத (உங்க) கிருபையே-(2)

தள்ளி தள்ளி நான் போன போதும்
என்னை தேடி தேடி வந்த கிருபையே-(2)
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கண்மனி போல் (என்னை) காக்கும் கிருபையே-(2)

கிருபையே தேவ கிருபையே அளவற்ற கிருபையே
கிருபையே தேவ கிருபையே விலகாத (உங்க) கிருபையே-(2)

மீண்டும் மீண்டும் நான் விழுந்த போதும்
என்னை தூக்கி தூக்கி சுமந்த கிருபையே-(2)
என்னை உள்ளங்கையில் வரைந்துகொண்டு
தீங்கனுகாமல் (என்னை) காக்கும் கிருபையே-(2)

Maradha Kirubai Christian Song Lyrics in English

Maradha Kirubai vilagadha Kirubai.
Maradha Nesam Kurayadha Pasam – 2

Kirubaye Deva Kirubaye alavatra kirubaye
Kirubaye Deva Kirubaye vilagadha (Unga) kirubaye – 2

Thalli Thalli Naan Pona Podhum
Yennai Thedi thedi Vandha Kirubaye-2
Kannukullay Yennai vaithu
Kanmani Pol (Yennai) kakum Kirubaye

Kirubaye Deva Kirubaye alavatra kirubaye
Kirubaye Deva Kirubaye vilagadha (Unga) kirubaye – 2

Meendum Meendum Naan Vilundha Bodhum
Yennai thuki Thuki sumandha kirubaye-2
Yennai Ullankayil varaindhukondu
Thenganugamal (yennai) kakum Kirubaye-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post