Priya Jerson – Deva Kirubai Song Lyrics

Deva Kirubai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2025 Sung By.Priya Jerson

Deva Kirubai Christian Song Lyrics in Tamil

Alleluya! ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்!
யாழிசைத்து! அவரைப் போற்றுங்கள் !
எக்காளம் முழங்கியே! ஆண்டவரை போற்றுங்கள்!
Alleluya!

தேவ கிருபை! என்னை உயர்த்திடுமே!
ஜீவன் உள்ளவரை! நான் துதித்திடுவேன்
இஸ்ரேயேலின் தேவனே! உம்மை துதிப்பேன்!
எக்காளம் முழங்கியே! உம்மை துதிப்பேன்! – 2

ஆபிரகாமின் தேவனே! உம்மை துதிப்பேன்!
எந்நாளும் உமையே! ஆராதிப்பேன்! -2
சேரபீன்கள்! போற்றிடும்! தூயவரே!
தாள்பணிந்து! உமையே! வணங்கிடுவேன்!
மாட்சியும்! புகழ்ச்சிக்கும்! உரியவரே !
உம்மை உயர்த்தி! துதித்து மகிழ்ந்திடுவேன்!

நான் செல்லும்! இடமெங்கும் காத்திடுவார்!
என் கால்கள் இடராமல்! தாங்கிடுவார் ! -2
கேருபீன்கள் மேல் என்றும் ! வீற்றிருப்பார் !
மகா உன்னதத்தின்! இராஜாதி இராஜா அவர்!
வான தூதர்கள்! ஆராதிக்கும்! பரிசுத்தரை!
நான் எந்நாளும்! துதித்து புகழ்ந்திடுவேன்!

Padugal Padigalai Maruthae Christian Song Lyrics in English

Alleluya! Aandavarai potri padungal
Yazhisaithu avarai potrungal
Ekkalam muzhangiye! Aandavarai potrungal!
Alleluya!

Theva kirubai! ennai uyarthidume!
Jeevan ullavarai! naan thuthithiduven
Israyelin thevane! ummai thuthippen
Ekkalam muzhangiye Ummai thuthippen – 2

Abirahamin thevane ummai thuthippen
Ennalum umaiye arathippen – 2
Serapeengal potridum thooyavare
Thal paninthu umaiye vanangiduven
Matchiyum pugazhchikum uriyavare
Ummai uyarthi thuthithu magizhnthiduven

Nan sellum idamengum kathiduvar
En kalgal idaramal thangiduvar
Kerubeengal mel endrum veetriruppar
Maga unnathathin Irajathi iraja avarai
Vana thoothargal arathikkum parisutharai
Nan ennalum thuthithu pugazhnthiduven

Other Songs from Tamil Christian New Year Song 2025 Album

Comments are off this post