Ps.Ruban – Peyar Solli Azhaithavare Song Lyrics

Peyar Solli Azhaithavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Revival Song Sung By.Ps.Ruban

Peyar Solli Azhaithavare Christian Song Lyrics in Tamil

பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2
வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2

எழுப்புமையா என் தேசத்தை எழுப்பும்
எழுப்புமையா என் சபையை எழுப்பும் – 2

1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2
ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2

2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2
ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே

3.வேஷம் போடும் ஓநாய் கூட்டம் சத்தியத்தில் வளரவேண்டும் – 2
குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும்

4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும் – 2
குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் – 2

Peyar Solli Azhaithavare Christian Song Lyrics in English

Peyar solli azhaithavare ummai nambi vandhen Aiyaa – 2
Vaakkudhatham thandhavare Vazhinadathi sellum Aiyaa – 2

Yezhuppumaiyaa yen dhesathai yezhuppum
Yezhuppaiyaa yen sabaiyai yezhuppum – 2

1.Aadhi sabai kanda Yezluppudhal Indraikkum nadakka vendum – 2
Aaviyana devan seyyum kiriyeigal nadakkavendum – 2 – Yezhuppumaiyaa

2.Poiyyana ubadhesangal Dhesathile vendam appa
Jebikkindra jebaveerargal Raanuvamai yezlumbattume – 2 – Yezhuppumaiyaa

3.Vesham podum onai koottam Sathiyathil valaravendum
Gudisaiyilum goburathilum Aradhanai nadakavendum 2 – Yezhuppumaiyaa

4.Dhevabayam marandha janam Sathiyathil valaravendum – 2
Gudisaiyilum goburathilum Aradhanai nadakkavendum – 2

Other Songs from Tamil Christian Revival Song Album

Comments are off this post