Psalm 23 – Weaver of Dreamz Media Song Lyrics
Psalm 23 Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Weaver of Dreamz Media
Psalm 23 Christian Song Lyrics in Tamil
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்;
நான் தாழ்ச்சியடையேன்
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்;
நான் தாழ்ச்சியடையேன்
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,
அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்
என்னைக் கொண்டுபோய் விடுகிறார்
என்னைக் கொண்டுபோய் விடுகிறார்
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி,
தம்முடைய நாமத்தினிமித்தம்
என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;
பொல்லாப்புக்குப் பயப்படேன்
ஏனெனில் தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்
என் சத்துருக்களுக்கு முன்பாக
நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,
என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்;
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும்
என்னைத் தொடரும்;
நான் கர்த்தருடைய வீட்டிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
Psalm 23 Christian Song Lyrics in English
Karththar en meipparaayirukkiraar
Naan Thaazhchchyadaiyen
Karththar en meipparaayirukkiraar
Naan Thaazhchchyadaiyen
Avar ennai pullulla idangalil meiththu
Amarntha thanneergal andaiyil
Ennai kondu poi vidukiraar
Ennai kondu poi vidukiraar
Avar en aaththumaavai thetri
Thammudaiya namaththinimiththam
Ennai neethiyin paathaigalil nadaththukiraar
Naan marana irulin pallaththaakkile
Nadanthaalum pollappukku payappaden
Pollappukku payappaden
Eanenil thevareer ennoda kooda irukkireer
Umathu kolum umathu thadiyum ennai thetrum
En saththurukkalukku munpaaga
Neer enakku oru panthiyai aayaththapaduththi
En thalaiyai enneyaal abishegam pannukireer
En paththiram nirampi vazhikiarathu
En paththiram nirampi vazhikiarathu
En jeevanulla naalellam
Nanmaiyum kirubaiyum
Ennai thodarum
Naan karththarudaiya veettile
Neediththa naatkalaai nilaiththiruppean



Comments are off this post