Pudhiya Aandu Lyrics

Pudhiya Aandu Tamil Christian Song Lyrics  From the album Prophetic New Year Song sung by.  Pas.John D Benni, Pas.John Son.

Pudhiya Aandu Christian Song Lyrics in Tamil

புதிய ஆண்டு துவங்க செய்தார்
புதிய காரியம் வாழ்வில் செய்வார் – 2
விசுவாசமாய் இயேசுவை நம்பி
தொடர்ந்து முன்னேறுவோம் – 2

நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே – 2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே – 2

அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அவர் வார்த்தையை நம்பி செல்லுவோம் – 2

1.போனதை நினைத்து புலம்பமாட்டேன்
புதிய காரியம் செய்திடுவார் – 2
வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டி
வாழ்வில் வந்திட உதவி செய்வார் – 2

நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே – 2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே – 2

2.தீங்கு என்னை தொடுவதில்லை
துஷ்டன் என் வழியாய் செல்வதில்லை – 2
வாழ்நாள் எல்லாம் வல்லவர் சிறகால்
வழுவாமல் என்னை காத்திடுவார் – 2

நம்பி சொல்வோம் நன்மை செய்வார்
சுகவாழ்வு நம் சுதந்திரமே – 2
ஆச்சரியமான அதிசயங்கள்
நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே – 2

Other Songs from Prophetic New Year Song Album

Comments are off this post