Pudhiya Naalai Kaana Lyrics
Pudhiya Naalai Kaana Seitheerai Nandri Thagapanae Pudhiya Pathaiyil Nadathi Sendreerae Tamil Christian Song Lyrics Sung by. Philip, John Manoah.
Pudhiya Naalai Kaana Christian Song Lyrics in Tamil
புதிய நாளை காண செய்தீரே
நன்றி தகப்பனே
புதிய பாதையில் நடத்தி சென்றீரே
நன்றி தகப்பனே – 2
நன்றி நன்றி நன்றி தகப்பனே
நன்றி நன்றி நன்றி தகப்பனே – 2
1. பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்
பாதுகாத்தீரய்யா
என்னை நேசித்து எனக்குள் போஷித்து
வாழ வைத்தீரையா – 2
2. உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்து
என்னை பாதுகாத்தீரையா
சங்கார தூதன் என்னை கடந்து போனாலும்
ஜீவனை காத்தீரையா – 2
Pudhiya Naalai Kaana Christian Song Lyrics in English
Pudhiya Naalai Kaana Seitheerai
Nandri Thagapanae
Pudhiya Pathaiyil Nadathi Sendreerae
Nandri Thagapanae – 2
Nandri Nandri Nandri Thagapanae
Nandri Nandri Nandri Thagapanae – 2
1. Bayantha Kaalangal Patharum Nerangal
Paadhukatheeraiya
Yennai Nesithu Yenaku Poshithu
Vazha Vaitheeraiya – 2
2. Unthan Karathukul Olithu(Maraithu) Vaithu
Ennai Paadhukatheeraiya
Sangaara Thuthan Yennai
Kadanthu Ponalum Jeevanai Katheeraiya – 2
Comments are off this post