Pudhiya Ulagil Christian Song Lyrics

Pudhiya Ulagil Aandavar Aatchi Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 4 Sung By. Victor & Kiruba.

Pudhiya Ulagil Christian Song Lyrics in Tamil

Chorus

புதிய உலகில் ஆண்டவர் ஆட்சி
பரிசுத்த ஜெனமாய் வாழ்ந்திடுவோம் – 2

Verse 1

ஆட்டுகுட்டி ஒனாய் புலியோடும்
பாலசிங்கம் கன்று குட்டியோடும்
ஒருமித்து அங்கே கூடிவாழும்
சிறுபையன் அவைகளை நடத்திடுவான்

Verse 2

பசுவும் கரடியும் கூடி மேயும்
கூட்டிகள் ஒருமித்து படுத்துகொள்ளும்
பாம்பின் புற்றில் பாலகரும்
ஒன்றாய் விளையாடி மகிழ்ந்திடுவார்

Verse 3

பயமும் பகையும் அங்கே இல்லை
தீங்கும் கேடும் செய்வார் இல்லை
பூமி கர்த்தரை அறிந்திருக்கும்
எங்கும் என்றும் சமாதானமே

Pudhiya Ulagil Christian Song Lyrics in English

Chorus

Pudhiya Ulagil Aandavar Aatchi
Parisutha Janamaay Vaazhndhiduvom – 2

Verse 1

Aattukutti Onnaay Piliyodum
Paalasingam Kandru Kuttiyodum
Orumithu Angae Koodivaazhum
Sirupayan Avaigalai Nadathiduvaan

Verse 2

Pasuvum Karadiyum Koodi Maeyum
Kuttigal Orumithu Paduthukolum
Paambin Putril Palagarum
Ondraay Vilayyadi Magizhndhiduvaar

Verse 3

Bayamum Paghaiyum Angae Illai
Theengum Kaedum Saeyvaar Illai
Bhoomi Kartharai Arindhirukkum
Yengum Endrum Samaadhanamae

Keyboard Chords for Pudhiya Ulagil

Other Songs from Neer Maathram Vol 4 Album

Comments are off this post