Pudhu Belan Christian Song Lyrics
Pudhu Belan Tharume Belanilla Velaiyil Puthu Belan Tharume Tamil Christian Song Lyrics Sung By. Fenicus Joel.
Pudhu Belan Christian Song Lyrics in Tamil
என் பெலனும் நீரே என் பெலனானவரே
பெலனில்லா வேளையில் உம் பெலன் தருபவரே (2)
என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எனக்கு
எல்லாவற்றையும் செய்ய பெலன் தருவாரே
புதுபெலன் தாருமே (2)
பெலனில்லா வேளையில்
புதுபெலன் தாருமே (2)
1. என் மனம் தளர்ந்த நேரத்தில் நான் திகைத்துப்போன வேளையில்
உம் பெலத்தால் என்னை இடைகட்டினீர்
ஒன்றுமில்லாத நேரத்தில் நான் தனித்து நின்ற வேளையில்
உம் பெலத்தால் என்னை நீர் தேற்றினீர்
2. நான் தோற்றுப்போன வேளையில் நான் துவண்டு போன நேரத்தில்
உம் கரத்தால் என்னை நீர் தூக்கினீர்
நான் கலங்கி நின்ற வேளையில் என் மனமுடைந்த நேரத்தில்
உம் வார்த்தையால் உயிராக்கினீர்
புதுபெலன் தாருமே புதுபெலன் தாருமே
புதுபெலன் தாருமே புதுபெலன் தாருமே
என் பெலவீனத்தில் உம் பெலனைத் தாருமே
பூரணமான உம் பெலனைத் தாருமே
Pudhu Belan Christian Song Lyrics in English
En Belanum Neere En Belan Aanavare
Belan Illa Velaiyil Um Belan Tharubavare (2)
Ennai Belappaduthum Kiristhuvinal Enakku
Ellavatraiyum Seiya Belan Tharuvare
Puthu Belan Tharume (2)
Belanilla Velaiyil
Puthu Belan Tharume (2)
1. En Manam Thalarndha Nerathil Naan Thigaithu Pona Velaiyil
Um Belathal Ennai Idaikatineer
Ondrumillatha Nerathil Naan Thanithu Nindra Velaiyil
Um Belathal Ennai Neer Thetrineer
2. Naan Thotru Pona Velaiyil Naan Thuvandu Pona Nerathil
Um Karathal Ennai Neer Thuukineer
Naan Kalangi Nindra Velaiyil En Manamudaintha Nerathil
Um Vaarthaiyal Uyirakineer
Puthu Belan Tharume Puthu Belan Tharume
Puthu Belan Tharume Puthu Belan Tharume
En Belaveenathil Um Belanai Thaarumae
Pooranamana Um Belanai Thaarumae
Keyboard Chords for Pudhu Belan
Comments are off this post