Pudhu Jeevan – Pr.Gabriel Nesarathinam Song Lyrics
Pudhu Jeevan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2026 Sung By. Pr.Gabriel Nesarathinam
Pudhu Jeevan Christian Song Lyrics in Tamil
புது வருடம், புதிய கிருபை,
புது பாட்டு புது ஜீவன்
புதிய பெலன் சுகம் இயேசு தந்தார்-2
அவர் நாமம் போற்றி
எந்நாளும் வாழ்த்தி துதி பாடி
பாடி நாம் அக மகிழ்வோம்-2
1.இயேசுவே வழி சத்யமானார்
இயேசுவே என் ஜீவனானார்
வருஷம் துவங்கி முடிவு மட்டும்
வல்ல கரங்களினால் காப்பார்
2.கர்த்தர் எந்தன் மேய்ப்பரானார்,
குறைவில்லாமல் நடத்தி செல்வார்,
வருஷத்தை தம் நன்மைகளால்,
முடி சூட்டியே ஆசீர்வதிப்பார்
Pudhu Jeevan Christian Song Lyrics in English
Puthu varudam puthiya kirubai
Puthu pattu puthu jeevan
Puthiya belan sugam yeasu thanthaar -2
Avar naamam potri
Ennaalum vaazhththi thuthi paadi
Paadi naam aga magizhvom -2
1.Yeasuve vazhi sathyamaanaar
Yeasuve en jeevanaanaar
Varusham thuvangi mudivu mattum
Valla karangalinaal kappaar
2.Karththar enthan meipparaanaar
Kuraivillaamal nadaththi selvaar
Varushaththai tham nanmaigalaal
Mudi soottiye aaseervathippaar




Comments are off this post