Pudhu Manidhan – Ps. Vinuth Gideon Song Lyrics

Pudhu Manidhan Adhigkaalayil Naan Ezhumbidumbodhu Manadhilae Sandhosham Tamil Christian Song Lyrics Sung By. Ps. Vinuth Gideon.

Pudhu Manidhan Christian Song Lyrics in Tamil

அதிகாலையில் நான் எழும்பிடும்போது மனதிலே சந்தோஷம்
இரவில் தோன்றின அந்த நினைவுகள் உண்டாக்கினது மகிழ்ச்சி (2)
ஏன் இந்த சந்தோஷம் ஹோ… ஏன் இந்த நினைவுகள்
தேவன் என்னோடே அவர் வார்த்தை எனக்குள்ளே

Chorus

வெளிச்சம் தெரியுதே இருள் மாறி போனதே
வழிகள் தெரியுதே குழப்பங்கள் மாறிற்றே
எனக்கொரு புதிய ஆரம்பம் நான் ஒரு புது மனிதன் (2)

Rap

ஹலோ பிரதர் ஹலோ சிஸ்டர் கேளுங்க ஃப்ளிஸ்
உனக்கிப்போ சொல்லப்போர இரண்டு சிம்பள் பீஸ்
உன் லைஃப்குள்ள ஜீசஸ் வந்து உன்னை மாற்றுவார்
உன் சாட்னஸ் எல்லாம் என் மேல் போடு என்று சொல்லுவார்
யூ டோன்ட் வரி யூ டோன்ட் கிரை ஜீசஸ் இஸ் தேர்
பயம் சூழ்ந்த இந்த உலகில் நியோ பயந்து போனாயா
விசன்ட் டு மை சாங்க் ஐ ஹாவ் சம்பதி டு ஷேர்

2. திசை மாறியே மனம் சோர்விலே தனித்து போனாயா
நானே வழி சத்தியம் ஜீவன் என்ற குறள் உனக்கு கேட்குதோ
அதை நீ கேட்டு நீ கண்டு தேவ பிள்ளையாக மாற தீர்மானம் செய்வாயா

Chorus

வெளிச்சம் தெரியுமே இருள் மாறி போகுமே
வழிகள் தெரியுமே குழப்பங்கள் மாறுமே
உனக்கொரு புதிய ஆரம்பம் நீ ஒரு புது மனிதன் (2)

Bridge

வெளிச்சம் – 2 நம்பிக்கை – 2
நல்வாழ்வு – 2 புதிய ஆரம்பம் – 2 (2)

Chorus

வெளிச்சம் தெரியுமே இருள் மாறி போகுமே
வழிகள் தெரியுமே குழப்பங்கள் மாறுமே
உனக்கொரு புதிய ஆரம்பம் நீ ஒரு புது மனிதன் (2)
எனக்கொரு புதிய ஆரம்பம் உனக்கொரு புதிய ஆரம்பம்
நமக்கொரு புதிய ஆரம்பம் நமக்கொரு புதிய ஆரம்பம்
எனக்கொரு புதிய ஆரம்பம் உனக்கொரு புதிய ஆரம்பம்
நீ ஒரு புது மனிதன்

Pudhu Manidhan Christian Song Lyrics in English

Adhigkaalayil Naan Ezhumbidumbodhu Manadhilae Sandhosham
Iravil Thondrina Andha Ninaivugal Undaakinadhu Maghizhchi (2)
Yen Indha Sandhosham Oh… Yen Indha Ninaivugal
Dhevan Ennodae Avar Vaarthai Enakkullae

Chorus

Velicham Theiriyudhae Irul Maari Ponadhae
Vazhigal Theriyudhae Kuzhappangal Maaritrae
Enakkoru Pudhiya Aarambam Naan Oru Pudhu Manidhan (2)

Rap

Hello Brother Hello Sister Kelunga Pls
Unakippo Sollapora Rendu Simple Piece
Un Lifekulla Jesus Vandhu Unnai Maatruvar
Un Sadness Ellam En Mel Podu Endru Solluvar
You Don’t Worry You Don’t Cry Jesus Is There
Bayam Soozhndha Indha Ulagil Neeyo Bayandhu Ponaaya
Listen To My Song I Have Something To Share

2. Dhisai Maariyae Manam Sorvilae Thanitthu Ponaya
Naanae Vazhi Sathyam Jeevan Endra Kural Unakku Ketkudho
Adhai Nee Kaetu Nee Kandu Dheva Pillaiyaga Maara Theermanam Seivaaya

Chorus

Velicham Theiriyumae Irul Maari Pogumae
Vazhigal Theriyumae Kuzhappangal Maarumae
Unakkoru Pudhiya Aarambam Nee Oru Pudhu Manidhan (2)

Bridge

Velicham – 2 Nambikkai – 2
Nalvaazhvu – 2 Pudhiya Aarambam-2 (2)

Chorus

Velicham Theiriyumae Irul Maari Pogumae
Vazhigal Theriyumae Kuzhappangal Maarumae
Unakkoru Pudhiya Aarambam Nee Oru Pudhu Manidhan (2)
Enakkoru Pudhiya Aarambam Unakkoru Pudhiya Aarambam
Namakkooru Pudhiya Aarambam Namakkooru Pudhiya Aarambam
Enakkoru Pudhiya Aarambam Unakkoru Pudhiya Aarambam
Nee Oru Pudhu Manidhan

Keyboard Chords for Pudhu Manidhan

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post