Pudhu Paadal Enakaai Christian Song Lyrics

Artist
Album

Pudhu Paadal Enakaai Thandha Deivame Balaganaai Pirandheer Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 1 Sung By. A.J.I. Sam.

Pudhu Paadal Enakaai Christian Song Lyrics in Tamil

புது பாடல் எனக்காய் தந்த தெய்வமே
உம் அன்பை போற்றி பாட செய்தீரே (2)
பாலகளாய் பிறந்தீர்
பாசமாய் அனைத்தீர் (2)

Verse 1

அன்பிற்காய் ஏங்கி உம்மிடம் நின்றேன்
அன்போடு என் அருகில் வந்தீரே (2)
தாயினும் மேலாய் என்னை நேசித்தீர்
தந்தையாய் உம் தோலில் என்னை சுமந்தீர் (2)
பாசமாய் நேசமாய் என்மேல்
அன்பு வைத்த தெய்வமே

Verse 2

பாவத்தை போக்க பூவுலகில் பிறந்தீர்
சாபத்தை தீர்க்க நீர் வந்திரே (2)
மனுக்குலத்தை மீட்சு ஜீவன் தந்தீரே
உம்மை போற்றி பாட நாவுகள் போதாதே (2)
பாசமாய் நேசமாய் என் மேல்
அன்பு வைத்த தெய்வமே

Pudhu Paadal Enakaai Christian Song Lyrics in English

Pudhu Paadal Enakaai Thandha Deivame
Um Anbai Pottri Paada Seitheerae (2)
Balaganaai Pirandheer
Paasamaai Anaidheer (2)

Verse 1

Anbirkaai Eangi Umidam Nindren
Anbodu En Arugil Vandheere (2)
Thaayinum Melaai Ennai Nesidheer
Thandhaiyaai Um Tholil Ennai Sumandheer (2)
Paasamaai Nesamaai Enmel
Anbu Vaitha Deivamae

Verse 2

Paavadhai Pokka Poovulagil Pirandheer
Saabadhai Theerka Neer Vandheere (2)
Manukulathai Meetka Jeevan Thandheere
Ummai Potri Paada Naavugal Podhaadhe (2)
Paasamaai Nesamaai Enmel
Anbu Vaidha Deivamae

Other Songs from Yadah Vol 1 Album

Comments are off this post