Pudhu Paadhai Christian Song Lyrics
Pudhu Paadhai Kaatineer En Vazvin Oliyaneer Tamil Christian Song Lyrics From The Album Parisuthapaduthungapaa Sung By. Jabez Dawnson.
Pudhu Paadhai Christian Song Lyrics in Tamil
புது பாதை காட்டினீர்
என் வாழ்வின் ஒளியானீர் (2)
உம் வழிகளை எனக்கு போதியும்
உம் பாதையில் என்னை நடத்திடும்
நானோ சிறுகணும் நீரோ பெருகனும்
நான் சிறுகணும் நீர் பெருகனும்
1. உமது சத்தியத்தில் என்னை நடத்திடும்
எனக்கு போதியும் நீர் என் ரட்சகரே
புது பாதை காட்டினீர்
என் வாழ்வின் ஒளியானீர் (2)
உம் சமுகம் எனக்கு முன்பு செல்லட்டும்
உம் பிரசன்னம் என்னை சூழட்டும்
2. எந்தன் கஷ்ட நேரத்தில் மீட்டு ரட்சியும்
என்னை காத்திடும் நான் வெட்கப்பட்டுப் போவதில்லை
புது பாதை காட்டினீர்
என் வாழ்வின் ஒளியானீர் (2)
உம் வழிகளை எனக்கு போதியும்
உம் பாதையில் என்னை நடத்திடும்
Pudhu Paadhai Christian Song Lyrics in English
Pudhu Paadhai Kaatineer
En Vazvin Oliyaneer (2)
Um Vazligalai Enaku Boodhiyum
Um Paadhaiyil Ennai Naadathidum
Naano Siruganum Neero Peruganum
Naan Siruganum Neer Peruganum
1. Umadhu Sathiyathil Ennai Nadathidum
Enaku Bodhiyum Neer En Ratchagarae
Pudhu Paadhai Kaatineer
En Vazvin Oliyaneer (2)
Um Samugam Enaku Munbu Sellatum
Um Prasannam Ennai Soozhatum
2. Endhan Kashta Nerathil Meetu Ratchiyum
Ennai Kaathidum Naan Vetkappattu Povadhillai
Pudhu Paadhai Kaatineer
En Vazvin Oliyaneer (2)
Um Vazligalai Enaku Boodhiyum
Um Paadhaiyil Ennai Naadathidum
Comments are off this post