Pudhu Vaazhvu – Samuel Frank Song Lyrics

Pudhu Vaazhvu Thanthaar Yesu Puthu Jeevan Tamil Christian Song Lyrics From the Album Umadhu Sevaikae Vol 2 Sung By. Samuel Frank.

Pudhu Vaazhvu Christian Song Lyrics in Tamil

புது வாழ்வு தந்தார் இயேசு
புது ஜீவன் கொடுத்தார் இயேசு
புது சுவாசம் அளித்தார் இயேசு
அவரை நேசிக்கவே

Chorus

நீர் பெரியவர் என்றும் அற்புதர்
சர்வ வல்லவர் போதுமானவர்
உமக்காகவே என்றும் ஜீவிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் (2)

Verse 1

மனிதர்கள் என்னை கைவிட்டாலும்
இந்த உலகம் என்னை வெறுத்திட்டாலும்
அவர் அன்பென்னை தாங்குமே (2)
அவர் கரங்களில் என்னை ஏந்திடுவார்
காத்து என்றும் நடத்திடுவார்
கழுகுகள் போல் என்னை உயர்த்திடுவார்
என் நண்பரே – நீர் பெரியவர்

Verse 2

கஷ்டம் கண்ணீர் மத்தியிலும்
நோய்நொடி நேரிடும் வேளையிலும்
அவர் என்னை காத்துக்கொள்வார் (2)
வலக்கரத்தால் என்னை அழைத்திடுவார்
மார்போடு என்னை சேர்த்துக் கொள்வார்
அவரோடு என்னை அழைத்து செல்வார்
என் தேவனே – நீர் பெரியவர்

Pudhu Vaazhvu Christian Song Lyrics in English

Puthuvaazhvu Thanthaar Yesu
Puthu Jeevan Koduththaar Yesu
Puthu Swasam Aliththaar Yesu
Avarai Nesikkavae

Chorus

Neer Periyavar Endrum Aruputhar
Sarva Vallavar Pothumaanavar
Umakkaagavae Endrum Jeevippaen
En Vaazhnaalellaam (2)

Verse 1

Manithargal Ennai Kaivittaalum
Intha Ulagam Ennai Veruththittaalum
Avar Anbennai Thaangumae (2)
Avar Karangalil Ennai Yenthiduvaar
Kaaththu Endrum Nadaththiduvaar
Kazhugugal Pol Ennai Uyarththiduvaar
En Nanbarae – Neer Periyavar

Verse 2

Kashtam Kanneer Maththiyilum
Noinodi Naeridum Vaelaiyilum
Avar Ennai Kaaththukkolvaar (2)
Valakkaraththaal Ennai Azhaiththiduvaar
Maarpodadu Ennai Saerththuk Kolvaar
Avarodu Ennai Azhaiththu Selvaar
En Devanae Neer Periyavae

Keyboard Chords for Pudhu Vaazhvu

Other Songs from Umadhu Sevaikae Vol 2 Album

Comments are off this post