Pudhu Varushathai – Suguna Venkatesan Song Lyrics

Pudhu Varushathai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Revival Song 2026 Sung By. Suguna Venkatesan

Pudhu Varushathai Christian Song Lyrics in Tamil

புது வருஷத்தை காணச் செய்த கர்த்தாவே
எங்கள ஜீவனோடு பாதுகாத்தீரையா (2)
இந்த வருஷம் முழுவதும் எங்க கூட இருங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க பிரசன்னம் வேணும்பா
இந்த வருஷம் முழுவதும் எங்கூட இருங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க கிருபை வேணும்பா

சபைகளெல்லாம் கூடி எழும்பனும்
எழுப்புதல் அக்கினி தேசத்தில் பரவனும் (2)
உங்க சித்தம் போல எழுப்புதல தாங்கப்பா
எங்க சொந்த கண்களால் காண வேணும்பா (2)

ஜனங்களெல்லாம் இரட்சிப்பில் வளரனும்
சுவிசேஷம் தீவிரமாய் பரவனும் (2)
என் தேசத்திற்காக திருப்பில் நிற்க வேணும்பா
உங்க வருகைக்கு முன்னே ஆயத்தமாகனும்பா (2)

இந்த வருஷம் முழுவதும் எங்ககூட நீங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க பிரசன்னம் போதும்பா
இந்த வருஷம் முழுவதும் எங்ககூட நீங்கப்பா
இந்த வருஷம் முழுவதும் உங்க கிருபை போதும்பா

Pudhu Varushathai Christian Song Lyrics in English

Puthu varushaththai kaana seitha karththaave
Engala jeevanodu paathukaththeeraiya -2
Intha varusham muzhuvathum enga kooda irungappaa
Intha varusham muzhuvathum unga pirasannam venumpaa
Intha varusham muzhuvathum engooda irungappaa
Intha varusham muzhuvathum unga kirubai venumpaa

Sapaigalellam kooda ezhumpanum
Ezhupputhal akkini thesaththil paravanum -2
Unga siththam pola ezhupputhala thangappaa
Enga sontha kangalaal kaana venumpaa -2

Janangalellam iratchippil valaranum
Suvisesham theeviramaai paravanum -2
En thesaththirkaaga thirappil nirka venumpaa
Unga varugaikku munne aayaththamaanumpaa -2

Intha varusham muzhuvathum engooda neengappaa
Intha varusham muzhuvathum Unga pirasannam pothumpaa
Intha varusham muzhuvathum engooda neengappaa
Intha varusham muzhuvathum unga kirubai pothumpaa

Comments are off this post