Pudhu Vazhvai Enaku Christian Song Lyrics
Pudhu Vazhvai Enaku Thandhar Vasandha Vazhvaai Tamil Christian Song Lyrics From the Album Yadah Vol 1 Sung By. A.J.I. Sam.
Pudhu Vazhvai Enaku Christian Song Lyrics in Tamil
புது வாழ்வை எனக்கு தந்தார்
வசந்த வாழ்வாய் அதை மாற்றினார்
புன்னகை என்றும் தோன்றுதே
பிரகாசம் என்றும் ஒளிருதே
புன்னகை என்றும் தோன்றுதே
பிரகாசம் என்றும் ஒளிருதே
Chorus
உம் கிருபை வேண்டுமே வேண்டுமே
புது கிருபை எந்நாளும் தேவையே
உம் கிருபை வேண்டுமே வேண்டுமே
புது கிருபை எத்நாளும் தேவையே
Verse 1
பழைய வாழ்க்கையை நினைத்து நினைத்து
பாவ பாரத்தை முற்றிலும் வெறுத்தேன்
மன்னித்தீர் உந்தன் வார்த்தையால்
சுத்திகரித்தீர் உந்தன் இரத்தத்தினாஸ்
Verse 2
நாற்றமான சூழ்நிலையில் விழுந்தேன் விழுந்தேன்
சாப கட்டுகளை உதறி தள்ளினேன்
தூக்கினீர் உந்தன் கரத்தினால்
உயர்த்தினீர் உந்தன் கிருபையினால்
Pudhu Vazhvai Enaku Christian Song Lyrics in English
Pudhu Vazhvai Enaku Thandhar
Vasandha Vazhvaai Adhai Matrinar
Punagai Endrum Thodrudhe
Pragasam Endrum Olirudhe
Punagai Endrum Thodrudhe
Pragasam Endrum Olirudhe
Chorus
Um Kirubhai Vendume Vendume
Pudhu Kirubhai Enalum Thevaiye
Um Kirubhai Vendume Vendume
Pudhu Kirubhai Enalum Thevaiye
Verse 1
Pazhaiya Vazhkaiyai Ninaithu Ninaithu
Paava Barathai Mutrilum Verudhen
Manidheer Undhan Vaardhaiyal
Suthigaritheer Undhan Rathathinaal
Verse 2
Natramaana Soozhnilaiyil Vizhundhen Vizhundhen
Saaba Katugalai Udhari Thalinen
Thookineer Undhan Karathinaal
Uyardhineer Undhan Kirubhaiyinaal
Keyboard Chords for Pudhu Vazhvai Enaku
Comments are off this post