LYRIC

Pudhuvaazhvu thandhavarae
Puthu Thuvakkam thandhavarae -2

Nandri umakku nandri
Muzhu manadhudan solkintrom
Nandri umakku nandri
Mana niraivudan solkintrom -2

1. (Um)Pillaigalai maravaamal
Aandu muzhuvadhum poshitheerea –2
(En)Kuraivugalai christhuvukul
Magimaiyil niraivaaki nadathineerae –2
Adharku – Nandri

2. Mundhinadhai yosikaamal
Poorvamaanadhai sindhikkaamal -2
Pudhiyavaigal thontra seitheer
Saambalai singaaramaakkiviteer -2
Adharku – Nandri

3. Kanneerudan vidhaithathellaam
Kembeerathodu arukka seidheer -2
Yendhi nintra karangal ellaam
Kodukkum karangalaai maatri viteer
Yendhi nintra en karangalaiye
Kodukkum karangalaai maatri viteer
Adharku – Nandri

Pudhuvaazhvu thandhavarae – Tamil version

புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே -2

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் -2

1. (உம்)பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – 2
(என்)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே –2
அதற்கு – நன்றி

2. முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் -2
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் -2
அதற்கு – நன்றி

3. கண்ணீருடன் விதைத்ததெல்லாம்
கெம்பீரத்தோடே அறுக்கச் செய்தீர் -2
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்
ஏந்தி நின்ற என் கரங்களையே
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்
அதற்கு – நன்றி

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT