Puthiya Vaanam – Matthias A Song Lyrics
Puthiya Vaanam Puthiya Bumiyum Puthiya Erusalem, Enggal Niratharae Rajiyaam Tamil Christian Song Lyrics Sung By. Matthias A.
Puthiya Vaanam Christian Song Lyrics in Tamil
Verse: 1
பசி அங்கே இல்லை
தாகம் அங்கே இல்லை
வெயில் நாம் மேல் படுவதில்லே
சமுத்திரம் இல்லை , சந்திரனும் இல்லை
சூரியன் வெளிச்சம் தேவை இல்லை
Pre- Chorus:
முந்தின வானமும், பூமியும்
முந்தின ராஜ்ஜியம், ஒளிந்து போய் விடும்
சகலமும் புதிதாக்குவர்
Chorus:
புதிய வானம் , புதிய பூமியும்
புதிய எருசலேம் , எங்கள் நிறத்தாரே ராஜ்யம்
புதிய வானம் , புதிய பூமியும்
எங்கள் எதிர்காலம் , என்றும் ஓலிமையும்
Verse: 2
தேங்க்கும் இல்லை , திட்டு இல்லை
தேசங்கள் யுத்தம் செய்வதில்லை
பிரிவினை இல்லை , புரட்சி இல்லை
கருத்துகள் வேறு படவில்லை
Puthiya Vaanam Christian Song Lyrics in English
Verse: 1
Pasi Anghe Illai
Thaagam Anghe Illai
Veyil Naam Mael Paduvathillei
Samuthiram Illai, Santhiranum Illai
Suuriyan Velicham Thevai Illai
Pre- Chorus:
Munthina Vaanamum, Bumiyum
Munthina Raajiyam, Olinthu Poiveedum
Sagalamum Puthithakuvar
Chorus:
Puthiya Vaanam , Puthiya Bumiyum
Puthiya Erusalem, Enggal Niratharae Rajiyaam
Puthiya Vaanam, Puthiya Bumiyum
Engal Ethirkaalam , Endrum Oolimayum
Verse: 2
Thenghum Illai, Thittu Illai
Thesangal Yutham Seivathillai
Pirivinnai Illai, Puracthi Illai
Karuthugal Veru Paduillai




Comments are off this post