Puthiya Varushathil – Pr.Thiya Song Lyrics
Puthiya Varushathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2026 Sung By. Pr.Thiya
Puthiya Varushathil Christian Song Lyrics in Tamil
புதிய வருஷத்தில் புதிய கிருபையால்
பிழைத்திருக்கின்றோம்
பிழைத்திருக்கின்றோம்
நன்றி இயேசய்யா
பிழைத்திருக்கின்றோம்
உமக்கு நன்றி இயேசய்யா
இதுவரை நடத்தினீரே
நன்றி இயேசைய்யா
இம்மட்டும் உதவினீரே
நன்றி இயேசைய்யா..
1.சென்ற வருடம் எண்னிலடங்கா
நன்மைகளை செய்தீங்க
இந்த வருடம் புது நன்மையால்
முடி சூட்டுவீங்க
2.சென்ற காலம் முழுவதும்
துணை நின்று காத்தீங்க
என் கவலை கண்ணீர் துன்பத்திலும்
கண்மணிப் போல் காத்தீங்க
3.சபையும் என் குடும்பத்தையும்
இன்று வரை தாங்கினீரே
என் போக்கையும் வரத்தையும்
நீர் பார்த்து கொண்டீரே
Puthiya Varushathil Christian Song Lyrics in English
Puthiya varushaththil puthiya kirubaiyaal
Pizhaiththirukkindrom
Pizhaiththirukkindrom
Nandri yeasaiyya
Pizhaiththirukkindrom
Umakku nandri yeasaiyya
Ithuvarai nadaththineere
Nandri yeasaiyya
Immattum uthavineere
Nandri yeasaiyya
1.Sendra varudam enniladangaa
Nanmaigalai seitheenga
Intha varudam puthu nanmaiyal
Mudi soottuvinga
2.Sendra kaalam muzhuvathum
Thunai nindru kaththeenga
En kavalai kanneer thunpaththilum
Kanmani pol kaththeenga
3.Sapaiyum en kudumpaththaiyum
Indru varai thaangineere
En pokkaiyum varaththaiyum
Neer parththu kondeere




Comments are off this post