Puththam Puthiya Kaariyangal Lyrics
Puththam Puthiya Kaariyangal En Vaazhvil Thuvakkineer Tamil Christian Song Lyrics From the Album Nambikkai Naayahan Vol 1 Sung by. Zac Robert.
Puththam Puthiya Kaariyangal Christian Song in Tamil
புத்தம் புதிய காரியங்கள்
என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்
அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்
வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே … நீரே …
அதிசயம் செய்யும் தேவன் நீரே … நீரே …
உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே … நீரே …
உருமாற்றம் செய்யும் தேவன் நீரே … நீரே …
Puththam Puthiya Kaariyangal Christian Song in English
Puththam Puthiya Kaariyangal
En Vaazhvil Thuvakkineer Sthothiram
Arpudhangal Aayiram Aayiram
Vaazhvil Seitheer Sthothiram
Sthothiram Amen
Sthothiram Amen
Sthothiram Amen
Sthothiram Amen
Arputhangal Saeiyum Devan Neerae… Neerae…
Adhisayam Saeiyum Devan Neerae… Neerae…
Uruvaakkum Devam Yeasu Neerae… Neerae…
Urumaattram Saeiyum Devam Neerae… Neerae…
Keyboard Chords for Puththam Puthiya Kaariyangal
Comments are off this post