Raajaathi Raajan Song Lyrics
Raajaathi Raajan Thaevaathi Thaevan Vaekam Varukintarae Nam Iyaesu Raajaa Varuvaar Tamil Christian Song Lyrics Sung By. Lissi Thasaiah.
Raajaathi Raajan Christian Song in Tamil
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
வேகம் வருகின்றாரே
நம் இயேசு ராஜா வருவார்
எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் (3)
1. முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
வெண்ணங்கி தரித்தவராய்
ஜெயக் கொடிகள் பிடித்திடுவார்
மீட்பின் கீதங்கள் பாடிடுவார்
ஆஹா என்ன பேரின்பம் அது
ஆஹா என்ன பேரின்பம் அது
ஆஹா என்ன பேரின்பம் அது (3)
2. தீட்டுள்ள ஒன்றும் உள்ளே
செல்லாத மேலோக ஆட்சியிது
துக்கம் நோயும் அங்கே இல்லை
பசி தாகம் அங்கே இல்லை
பெரும் அல்லேலூயா முழக்கமே
பெரும் அல்லேலூயா முழக்கமே
பெரும் அல்லேலூயா முழக்கமே (3)
3. என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம்
மீட்பின் சந்தோஷம் இது
சஞ்சலம் தவிப்பும் இல்லையே
நித்திய மகிழ்ச்சி நம் தலை மேலே
இயேசு இரத்தத்தின் புண்ணியமிது
இயேசு இரத்தத்தின் புண்ணியமிது
இயேசு இரத்தத்தின் புண்ணியமிது (3)
Raajaathi Raajan Christian Song in English
Raajaathi Raajan Thaevaathi Thaevan
Vaekam Varukintarae
Nam Iyaesu Raajaa Varuvaar
Enthan Suththarai Serungal Enpaar
Aahaa Naamangku Sernthiduvom
Aahaa Naamangku Sernthiduvom
Aahaa Naamangu Sernthiduvom (3)
1. Muththirai Petta Suththar Ellorum
Vennnangi Thariththavaraay
Jeyak Kotikal Pitiththiduvaar
Meetpin Geethangal Paadiduvaar
Aahaa Enna Paerinpam Athu
Aahaa Enna Paerinpam Athu
2. Theettulla Ontum Ullae
Sellaatha Maeloka Aatchiyithu
Thukkam Nnoyum Angae Illai
Pasi Thaakam Angkae Illai
Perum Allaelooyaa Mulakkamae
Perum Allaelooyaa Mulakkamae
Perum Allaelooyaa Mulakkamae (3)
3. Enna Santhosham Niththiya Santhosham
Meetpin Santhosham Ithu
Sanjalam Thavippum Illaiyae
Niththiya Makilchchi Nam Thalai Maelae
Yesu Iraththaththin Punnnniyamithu
Yesu Iraththaththin Punnnniyamithu
Comments are off this post