Raajaathi Raajanaam Christian Song Lyrics

Raajaathi Raajanaam Tamil Christian Song Lyrics From the Album Yesuvai Solluvom Vol 4 Sung By. Rev Paul Thangiah.

Raajaathi Raajanaam Christian Song Lyrics in Tamil

ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம்
உம்மைப் போற்றிப் போற்றியே என்றும் வாழ்த்துவோம் – 2

1. முழங்கால் யாவும் என்றும் முடங்கட்டும்
நா வுகள் உம்மை என்றும் துதிக்கட்டும்
சத் துரு கோட்டைகள் என்றும் உடையட்டும்
உயர்த்தி பா டு வோம் தேவ ராஜனே – 2

2. தேவனின் நாமத்தை உயர்த்துவோம்
சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும்
பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும்
யாவரும் உயர்த்தி பாடுவோம்
தேவ ராஜ்ஜியத்தை – 2

Raajaathi Raajanaam Christian Song Lyrics in English

Rajaadhi Rajanaam Devaathi Devanaam
Ummai Poettri Poettriyae Endrum Vaazhthuvoem – 2

1. Muzhangkaal Yaavum Yendrum Mudangkattum
Naavugal Ummai Yendrum Thudhikkattum
Saththuru Koettaigal Yendrum Udaiyattum
Yaavarum Uyarthi Deva Raajanai – 2

2. Devanin Naamathai Uyarthuvoem
Sabaigal Yellam Vondraaga Valarattum
Paarambariya Kattugal Yellam Udaiyattum
Yaavarum Uyarthi Paaduvoem
Deva Raajiyathai – 2

Keyboard Chords for Raajaathi Raajanaam

Other Songs from Yesuvai Solluvom Vol 4 Album

Comments are off this post