Raja – En Thukka Natkal Mudinthu Pogum Song Lyrics
En Thukka Natkal Mudinthu Pogum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Raja, Shabu
En Thukka Natkal Mudinthu Pogum Christian Song Lyrics in Tamil
சின்னவன் ஆயிரமும்
சிறியவன் பலத்த ஜாதியுமாவான்
பழுகி பெருகிட ஏற்றகாலத்தில்
காரியம் நடத்துவீரே
என் துக்க நாட்கள் முடிந்து போகும்
என் துன்பமெல்லாம் இன்பமாகும்
நான் ஆராதிக்க பாடல் தோன்றும்
அற்புதமாய் வாழ்க்கை மாறும்
எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தரின் மகிமையோ உன் மேல் உதித்தது 2
கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாம்2
சூரியன் அஸ்தமிப்பதில்லை
சந்திரன் மறைவதுமில்லை
உதிக்கும் உன்னிடத்தில் ராஜாக்கள் வருவார்கள்
கர்த்தரே தெய்வமென்று அவர் நாமம் சொல்வார்கள் 2
கர்த்தரே நம்மை நித்தமும் நடத்துவார் 2
கொடுமையும் நாசமுமில்லை
தேசமே இயேசுவின் எல்லை2
En Thukka Natkal Mudinthu Pogum Christian Song Lyrics in English
Sinnavan Aayiramum
Siriyavan Balatha Jaathiyumavaan
Palugi perugida Yeattrakaalaththil
Kaariyam nadathuveerae
En Dhukka Naatgal Mudinthu pogum
En Thunbamellam inbamagum
Naan Aarthikka paadal thontrum
Arputhamaai Vaalkkai Maarum
Elumbi Pirakassi Un Ozhi vanthathu
Kartharin Magimaiyo un mael uthithau-2
Kartharae namakku niththiya velichamaam-2
Sooriyan asthamippathillai
Santhiram maraivathumillai
Uthikkum unnidaththil Rajakkal varuvaargal
Kartharae deivamentru Avar naamam solvaargal-2
Kartharae nammai niththamum nadathuvaar-2
Kodumaiyum naasamumillai
desamae yesuvin ellai -2
Comments are off this post