Raja Neer Seitha Lyrics

Raja Neer Seitha Tamil Christian Song Lyrics sung by. Bensam Joyson, Johnsam Joyson, Paulsam Joyson, Davidsam Joyson.

Raja Neer Seitha Christian Song Lyrics in Tamil

ராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி – 2

1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே – 2
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு – 2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி

2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே – 2
அற்பமான என் ஆரம்பத்தை – 2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி

Raja Neer Seitha Christian Song Lyrics in English

Raaja Neer Seidha Nanmaigal
En Tharanikkum Mealanathea
Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri – 2

1. En Mel Neer Vaitha Um Karanam
Immattum Ennai Nadathum Athae – 2
Ondrumilla En Nilai Kandu – 2
Asattai Pannaathavara
Anbaal Ellam Thantheerae

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri

2. Needhiyum Nyaanamum Aanavarae
Yesuvae Neerae Naadhar Avar – 2
Arpamaana En Aarambithai – 2
Asattai Pannaathavarae
Ambal Ellam Thantheerae

Dhayavaal Petraen Thagappanae Nandri
Dhayavaal Petraen Thagappanae Nandri

Other Songs from Tamil Christian New Year Song 2020 Album

Comments are off this post