Rajathi Yesu Rajave Sagala Christian Song Lyrics
Rajathi Yesu Rajave Sagala Vaanankalil Sarva Boomiyil Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 6 Sung By. S. Selvakumar.
Rajathi Yesu Rajave Sagala Christian Song Lyrics in Tamil
இராஜாதி இயேசு ராஜாவே
சகல வானங்களில் சர்வ பூமியில்
நீரே ராஜனே
1. பரலோக ராஜாவே இந்த பூமியின் ராஜாவே
விண்ணுலக ராஜாவே இந்த மண்ணுலக ராஜாவே
சகல ஜனங்களுக்கெல்லாம் ஒரே ராஜா நீரே
2. மகிமையின் ராஜா மகத்துவ ராஜாவே
சாலேமின் ராஜாவே சர்வவல்ல ராஜாவே
ஜெய கெம்பீரமான மகா ராஜாவே
3. நீதியும் நேர்மையுமாய் ஆளுகை செய்கிறீர்
உண்மையும் உத்தமுமாய் நியாயம் செய்தி
சத்தியம் காக்கும் ராஜா சத்திய தேவன் நீரே
4. உலகத்தின் ராஜாக்கள் நிரந்தரம் இல்லையே
நீர் கருவரே இயேசுவே நிரந்தர ராஜாவே
உமது சிங்காசனம் அசைக்க முடியாதே
5. ராஜாவை போற்றுகிறோம் ஆராதனை செய்கிறோம்
வாழ்த்தி வணங்குகிறோம் உயர்த்தி மகிழ்கிறோம்
வாழ்க வாழ்க வாழ்க -இயேசு
ராஜா நாமம் வாழ்க
Rajathi Yesu Rajave Sagala Christian Song Lyrics in English
Rajathi Yesu Rajave
Sagala Vaanankalil Sarva Boomiyil
Neerae Raajanae
1. Paraloga Rajavae Indha Boomiyin Rajavae
Vinnulaka Rajaavae Indha Mannulaka Rajavae
Sagala Janankalukkellaam Orae Raja Neerae
2. Magimaiyin Raja Magadhuva Rajavae
Saalaemin Rajavae Sarva Valla Rajavae
Jeya Kempeeramaana Makaa Rajavae
3. Needhiyum Naermaiyumaai Aalukai Seykireer
Unmaiyum Udhamumaai Niyaayam Seithi
Sadhiyam Kaakkum Raajaa
Sadhiya Thaevan Neerae
4. Ulakadhin Raajaakkal Nirandharam Illaiyae
Neer Karuvarae Yesuvae Nirandhara Raajaavae
Umadhu Singaasanam Asaikka Mutiyaathae
5. Raajaavai Pottrukirom Aaraadhanai Seikirom
Vaazhdhi Vanankukirom Uyardhi Makizhkirom
Vaazhka Vaazhka Vaazhka -Yesu
Raajaa Naamam Vaazhka
Comments are off this post