Rajiyam Ummudayathae – Vethanayagam Stanley Song Lyrics
Rajiyam Ummudayathae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vethanayagam Stanley
Rajiyam Ummudayathae Christian Song Lyrics in Tamil
ராஜ்ஜியம் உம்முடையதே
அதிகாரமும் உம்முடையதே
வல்லமை உம்முடையதே
எல்லா மகிமையும் உம்முடையதே – 2
உமக்கு நிகர் ஒருவரும் இல்லையே
நீர் ஒருவரே எங்கள் தெய்வமே
துரைத்தனம் அதிகாரங்கள்
உமக்கு முன்பாக தாழிடட்டும் – 3
நீரே பெரியவர் – 4
1.சகலமும் உம்மால் வந்ததே
சர்வமும் உமக்கு உரியதே
முதலிலே துவக்கமாய் இருந்தவரே
எல்லாம் முடிந்தபின்பும் என்றும் இருப்பவரே
இருந்தவரும் இருப்பவரும்
இனிமேலும் வருபவரே
துரைத்தனம் அதிகாரங்கள்
உமக்கு முன்பாக தாழிடட்டும் – 3
நீரே பெரியவர் – 4
நீரே பெரியவர் – 4
இயேசு பெரியவர் – 4
நீரே பெரியவர் – 4
Rajiyam Ummudayathae Christian Song Lyrics in English
Raajiyam ummudayadhey
Adhigaaramum ummudayadhey
Vallamai ummudayadhey
Ella magimaiyum ummudayadhey
Umakku nigar oruvarum illaiye
Neer oruvare engal Dheivame
Thuraithanam adhikarangal
Umakku munbaaga thaazhidattum – 3
Neere periyavar – 4
1.Sagalamum ummaal vandhadhey
Sarvamum umakku uriyadhey
Mudhaliley thuvakkamaai irundhavare
Ellaam mudindha pinbum endrum iruppavare
Irundhavarum iruppavarum
Inimelum varubavare
Neere periyavar – 4
Yesu periyavar – 4
Neere periyavar




Comments are off this post