Ratham Yesuvin Song Lyrics

Ratham Yesuvin Ratham Idhu Nitham Seyume Yutham Tamil Christian Song Lyrics From the album Kanmalai Vol 3sung by. Reenu Kumar.

Ratham Yesuvin Christian Song Lyrics in Tamil

இரத்தம் இயேசுவின் இரத்தம்
இது நித்தம் செய்யுமே யுத்தம் – 2

இரத்தத்தினால் விடுதலை
இயேசு இரத்தத்தினால் பயமில்லை
அவர் இரத்தத்தினால் வியாதி இல்லை
அவர் இரத்தத்தினால் தோல்வி இல்லை – 2

1. இருளின் அதிகாரத்தை வென்றுவிடும் உம் இரத்தம்
அந்தகார வல்லமைகளை அழித்து விடும் உம் இரத்தம் – 2

2. மரண படுகைகளை மாற்றி விடும் உம் இரத்தம்
சாப கட்டுகளை உடைத்தெறியும் உம் இரத்தம் – 2

Ratham Yesuvin Christian Song Lyrics in English

Ratham Yesuvin Ratham
Idhu Nitham Seyume Yutham – 2

Rathathinal Viduthalai
Yesu Rathathinal Bayamillai
Avar Rathathinal Vyadhi Illai
Avar Rathathinal Thovi Illai – 2

1. Irulin Adhigaaratthai Vendruvidum Um Ratham
Andhakaara Vallamaigalai Azhithu Vidum Um Ratham – 2

2. Marana Padukaigailai Matri Vidum Um Ratham
Saaba Kattugalai Udaitheriyum Um Ratham – 2

Keyboard Chords for Ratham Yesuvin

Other Songs from Kanmalai Vol 3 Album

Comments are off this post