Rattippana Nanmaigalai Thanthiduvar Lyrics
Rattippana Nanmaigalai Thanthiduvar Tamil Christian Song Lyrics Sung By. Jesus Redeems Ministries, Executive Producer : Bro. Mohan C Lazarus.
Rattippana Nanmaigalai Thanthiduvar Song Lyrics in Tamil
இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்
எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீ
இருமடங்காய் இன்றே தந்திடுவார்
ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா
1. அற்புதம் அதிசயம் செய்திடுவார்
ஆனந்த புது வாழ்வு தந்திடுவார்
கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கவலைகள் போக்கி மகிழச்செய்வார்
2. மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும்
நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
தீமைகள் எல்லாமே மாறி விடும்
தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும்
3. ஆவியின் வரங்களை தந்திடுவார்
அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார்
உலகினில் சாட்சியை வாழ்ந்திடவே
உன்னத ஆவியை பொழிந்திடுவார்
Rattippana Nanmaigalai Thanthiduvar Song Lyrics in English
Rattippana Nanmaigalai Thanthiduvar
Ratchagaram Yesu Rajan Thanthiduvar
Edhirpartheidum Yella Nanmaigalum – Nee
Edhirpartheidum Yella Nanmaigalum
Eeru Madangai Indrae Thanthiduvar – Yesu
Iru Madangai Indrae Thanthiduvar
Hallelujah… Hallelujah.. Hossanna
Aarpparipom… Agamagzhivom… Hossanna
1. Arputham Adhisayam Seitheiduvar
Aanandha Pudhu Vazhvu Thantheiduvar
Kadan Thoolai Kastangal Nekeiduvaar
Kavalaigal Pokki Magizha Seivaar
2. Menmaiyum Pugazhiyum Thedi Varum
Nanmaiyum Kirubaiyum Thodarndhu Varum
Theemaigal Ellamae Mari Vidum
Dhinam Dhinam Suga Vaazhvu Thulirthu Vidum
3. Aaviyin Varangalai Thantheiduvaar
Abishega Arul Mazhai Vutriduvar
Ulaginil Saatchiyaie Vazhthidavae
Unadha Aaviyai Polindhituvar
Comments are off this post