Ravi Brother – Enna Solli Nandri Solven Song Lyrics
Enna Solli Nandri Solven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ravi Brother
Enna Solli Nandri Solven Christian Song Lyrics in Tamil
என்ன சொல்லி நன்றி சொல்வேன்
என் தேவனே நீர் செய்த
நன்மைகளோ ஏராளமே
சோதனையில் மாட்டிக்கொண்டேன்
வேதனையில் படுத்திருந்தேன்
கண்ணீரில் தலையணையை
தினம் தினம் நனைத்து வந்தேன்
ஆறுதல் நீங்க தந்தீரே
கண்ணீரை நீர் துடைத்தீரே
குப்பையில் நான் கிடந்தேன்
பாவத்தில் சிக்கி தவித்தேன்
மீளவே முடியாமல்
மாட்டிக்கொண்டு நான் தவித்தேன்
எனக்காய் இரத்தம் விட்டீரே
அதனால் கழுவப்பட்டேனே
வெட்கத்தால் மூடப்பட்டேன்
அவமானம் அடைந்தேன்
கூனி குறுகி நின்று உம்மை
நோக்கி கூப்பிட்டேன்
என் தலை நிமிர செய்தீரே
ஊர் முன்பு உயர்த்தி வைத்தீரே
Enna Solli Nandri Solven Christian Song Lyrics in English
Enna solli nandri solven
En thevane neer seitha
Nanmaigalo eralame
Sothanaiyil maattikonden
Vethanaiyil paduthirunthen
Kanneeril thalaiyanaiyai
Thinam thinam nanaithu vanthen
Aruthal neenga thantheere
Kanneerai neer thudaitheere
Kuppaiyil naan kidanthen
Pavathil sikki thavithen
Meelave mudiyaama
Mattikkondu naan thavithen
Enakkaai iraththam veetteer
Athanal kazhuva pattene
Vetgathaal moodappatten
Avamanam adainthen
Kooni kuruki nindru ummai
Nokki kooppitten
En thalai nimira seitheere
Oor munpu uyarthi vaitheere
Comments are off this post