Remina Agnes – Aazhamaana Anbu Song Lyrics
Aazhamaana Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Remina Agnes
Aazhamaana Anbu Christian Song Lyrics in Tamil
என் சோதனையின் வாழ்விலிருந்து
அவர் என் நிழலும் என் மீட்பரும்
நான் உடைந்தும் பெலவீனமடைந்தும்
அவர் என் ஆறுதலும் சமாதானமும்
ஆ…..ஆ…..ஆழமான இயேசுவின் அன்பு
என் ஆத்மாவை தேற்றின அன்பு
என் துதியிலும் தாழ்வினிலும்
அவர் கரங்கள் என் மேலே
ஆ….. ஆ….. ஆழமான அன்பு என்மேல்
எந்தன் பாவத்திலும் என்னை நேசித்தீர்
உந்தன் கிருபையினால் என்னை மீட்டினீர்
உம வார்த்தையினால் என்னை நடத்தினீர்
என்னை சாட்சியாக மாற்றினீர்
என்னை தூக்கினார் மனம் மாற்றினார்
நான் புதிய சிருஷ்டி யேசுவினால்
என்னை உயர்த்திட அவர் வனைந்திட
புது வஸ்திரம் கொண்டு
என்னை அலங்கரித்தீரே
Aazhamaana Anbu Christian Song Lyrics in English
En Sothanaiyin vazhvilirunthum
Avar en nizhalum en meetparum
Naan udainthum belaveenamadainthum
Avar en aaruthalum Samadhanamum
Aa aa aazhamaana yesuvin anbu
En athmavai thettrina anbu
En thuthiyilum thazhvinilum
Avar karangal en melae
Aa aa aazhamana anbu enmel
Enthan paavathilum ennai nesitheer
Unthan Kirubayinaal ennai meettineer
Um vaarthaiyinaal ennai nadathineer
Ennai Satchiyaga matrineer
Ennai thukinaar manam matrinaar
Naan puthiya srishti yesuvinaal
Ennai uyarthida avar vanainthida
Puthu vasthiram kondu
Ennai alangarithirae
Comments are off this post